Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Nambikkaiyae manithanathu sadhanam Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam Nambikkaiyae manithanathu sadhanam Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam Adhu than palaththil nirkka vaikkum oruvarai Naam santhikkirom sariththiraththil veerargalai Naam santhikkirom sariththiraththil veerargalai Female Part Nambikkaiyae manithanathu sadhanam Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam Female Part Ulagai vella thuninthaan Vaan oorthi kondu paranthaan Ulagai vella thuninthaan Vaan oorthi kondu paranthaan Female Part Kalagam seitha pothum Avan kadamaiyaeiyae ninaiththaan Kalagam seitha pothum Avan kadamaiyaeiyae ninaiththaan Female Part Thanathu naattu makkal dhinam Thalai nimirnthu nirkka Kanavu kandu kanavu kandu Karjanaigal seithaan Female Part Nambikkaiyae manithanathu sadhanam
Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam Female Part Anjiyathum illai Avan kenjiyathum illai…..ee…ee…. Anjiyathum illai Avan kenjiyathum illai….. Thannai adakka vantha edhiriyidan Koonjiyathum illai Female Part Ungalai pol iruppaan Avan ungalai pol sirippaan Ungalai pol iruppaan Avan ungalai pol sirippaan Aanaal ungalai pol payanthu vaazhum Manithargalai veruppaan Female Part Nambikkaiyae manithanathu sadhanam Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam Female Part Avvai pola naanum Yaedho aanavarai sonnaen Avvai pola naanum Yaedho aanavarai sonnaen Sonnathilae thavarirunthaal Manniyungal kannaa Female Part Namathu illam vaazha naalai Namathu pillai vaazha Nadanthu sellum kaalgalukku Thunivu thanathaen kannaa Female Part Nambikkaiyae manithanathu sadhanam Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam Adhu than palaththil nirkka vaikkum oruvarai Naam santhikkirom sariththiraththil veerargalai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை பெண் : நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் பெண் : உலகை வெல்லத் துணிந்தான் வான் ஊர்தி கொண்டு பறந்தான் உலகை வெல்லத் துணிந்தான் வான் ஊர்தி கொண்டு பறந்தான் பெண் : கலகம் செய்த போதும் அவன் கடமையையே நினைத்தான் கலகம் செய்த போதும் அவன் கடமையையே நினைத்தான் பெண் : தனது நாட்டு மக்கள் தினம் தலை நிமிர்ந்து நிற்க கனவு கண்டு கனவு கண்டு கர்ஜனைகள் செய்தான்....... பெண் : நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் பெண் : அஞ்சியதும் இல்லை அவன் கெஞ்சியதும் இல்லை......ஈ.....ஈ..... அஞ்சியதும் இல்லை அவன் கெஞ்சியதும் இல்லை.... தன்னை அடக்க வந்த எதிரியிடம் கொஞ்சியதும் இல்லை பெண் : உங்களைப் போல் இருப்பான் அவன் உங்களைப் போல் சிரிப்பான் உங்களைப் போல் இருப்பான் அவன் உங்களைப் போல் சிரிப்பான் ஆனால் உங்களைப் போல் பயந்து வாழும் மனிதர்களை வெறுப்பான்........ பெண் : நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் பெண் : காலடியை எடுத்தால் அது கல்லின் மீதும் விழலாம் கல்லைக் கண்டு பயந்து விட்டால் காலமெல்லாம் அழலாம் பெண் : நீரின் மீது நடந்து அந்த நெருப்பினிலே குளித்து ஊர் புகழ வாழ வேண்டும் வள்ளுவனைப் படித்து பெண் : நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் பெண் : ஔவை போல நானும் ஏதோ ஆனவரை சொன்னேன்...... ஔவை போல நானும் ஏதோ ஆனவரை சொன்னேன் சொன்னதிலே தவறிருந்தால் மன்னியுங்கள் கண்ணா பெண் : நமது இல்லம் வாழ நாளை நமது பிள்ளை வாழ நடந்து செல்லும் கால்களுக்கு துணிவு தந்தேன் கண்ணா..... பெண் : நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை...
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Hitler Umanath (1982) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Hitler Umanath
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan