Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Nallorgal unnai paaraatta vendum Nalamaaga nooraandu nee vaazha vendum Kaaviyam pesum poo mugam paarthaal Oviyam kooda naanumae Engae naanum sendraalum …mmm… Endhan ullam maaraadhu…uu… Kannaal unnai kaanaamal Thookkam ingae vaaraadhu Anbae unnaal gangai vellam Nenjil pongaadho
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும் நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும் காவியம் பேசும் பூ முகம் பார்த்தால் ஓவியம் கூட நானுமே எங்கே நானும் சென்றாலும்....ம்ம்ம்ம் எந்தன் உள்ளம் மாறாது...ஊ கண்ணால் உன்னை காணாமல் தூக்கம் இங்கே வாராது அன்பே உன்னால் கங்கை வெள்ளம் நெஞ்சில் பொங்காதோ
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Bommakutty Ammavukku (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: En Bommakutty Ammavukku
- Composer: Ilayaraja