Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male Part Nalliravil palliyarai naadagamthaan Sarasam sarasam sarasam sarasam sarasam Female : Kanni manam unnidaththil kaalamellaam Saranam saranam saranam saranam saranam Male : Sollaathathai naan mella mella sollavaa Female : Ammaadiyo naan chinna ponnu allavaa Male Part Nalliravil palliyarai naadagamthaan Sarasam sarasam sarasam sarasam sarasam Female : Kanni manam unnidaththil kaalamellaam Saranam saranam saranam saranam saranam Male : Sollaathathai naan mella mella sollavaa Female : Ammaadiyo naan chinna ponnu allavaa Male Part Angangae naan thodathoda Angangal thaan sudasuda Anaikkaiyil poomeni vaada Female Part Ammammaa oh silirkkithu Engengayo inikkuthu Aasai thaenaaru oorumo Male Part Annam konjam pakkam vanthaal Innum innum thiththikkum Female : Mannan innum solli thanthaal Inbamellaam santhikkum
Male Part Nalliravil palliyarai naadagamthaan Sarasam sarasam sarasam sarasam sarasam Female : Kanni manam unnidaththil kaalamellaam Saranam saranam saranam saranam saranam Male : Sollaathathai naan mella mella sollavaa Female : Ammaadiyo naan chinna ponnu allavaa Male Part Anbu chinnam padhikkavo Inba thaenil kulikkavo Idhaivida yaegaantham yaedhu Female Part Ellaam indru purinthathu Sorkkam ondru therinthathu Melum naan kooda vendumo Male Part Katti kondum otti kondum Kattru konda paadangal Female : Kanni pennin nenjil nirkkum Kadhal devan vedhangal Male Part Nalliravil palliyarai naadagamthaan Sarasam sarasam sarasam sarasam sarasam Female : Kanni manam unnidaththil kaalamellaam Saranam saranam saranam saranam saranam Male : Sollaathathai naan mella mella sollavaa Female : Ammaadiyo naan chinna ponnu allavaa Male Part Sollaathathai naan hahaa….haah Female : Ammaadiyo naan hahaa….haah
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா ஆண் : அங்கங்கே நான் தொடத்தொட அங்கங்கள் தான் சுடச்சுட அணைக்கையில் பூமேனி வாட பெண் : அம்மம்மா ஓஹ் சிலிர்க்குது எங்கெங்கேயோ இனிக்குது ஆசை தேனாறு ஊறுமோ.... ஆண் : அன்னம் கொஞ்சம் பக்கம் வந்தால் இன்னும் இன்னும் தித்திக்கும் பெண் : மன்னன் இன்னும் சொல்லி தந்தால் இன்பமெல்லாம் சந்திக்கும்..... ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா ஆண் : அன்பு சின்னம் பதிக்கவோ இன்பத் தேனில் குளிக்கவோ இதைவிட ஏகாந்தம் ஏது பெண் : எல்லாம் இன்று புரிந்தது சொர்க்கம் ஒன்று தெரிந்தது மேலும் நான் கூற வேண்டுமோ ஆண் : கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும் கற்றுக் கொண்ட பாடங்கள் பெண் : கன்னிப் பெண்ணின் நெஞ்சில் நிற்கும் காதல் தேவன் வேதங்கள்... ஆண் : நள்ளிரவில் பள்ளியறை நாடகம்தான் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் ஸரசம் பெண் : கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஆண் : சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா பெண் : அம்மாடியோ நான் சின்ன பொண்ணு அல்லவா ஆண் : சொல்லாததை நான் ஹஹா.....ஹாஹ் பெண் : அம்மாடியோ நான் ஹஹா.....ஹாஹ்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Oru Kai Parpom (1983) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Oru Kai Parpom
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali