Roman script
Singer : Latha Music by : A. T. Ummer Lyrics by : Pattukottai Kumaravel Female Part Nallavar sollai naam ketpom Nalamaai vazha vazhi vaguppom Female Part Nallavar sollai naam ketpom Nalamaai vazha vazhi vaguppom Thalaivargal sonna vazhi nadappom Thaai naattinaiyae vaazha vaippom Female Part Arivae vaazhvin mudhal enbom Athan thelivae dheia arul enbom Arivae vaazhvin mudhal enbom Athan thelivae dheia arul enbom Bayamae namakku pagai enbom ulla Thelivae adharkku marunthenpom Female Part Nallavar sollai naam ketpom Nalamaai vazha vazhi vaguppom Female Part Pasikkum vayittrin kodumaigalai Naam paartthu vaazha koodaathu Pasikkum vayittrin kodumaigalai Naam paartthu vaazha koodaathu Padhukkum manithan irunthaalae Angu parikkum manithan thondriduvaan Female Part Nallavar sollai naam ketpom Nalamaai vazha vazhi vaguppom Female Part Ondraai vaazha pazhagiduvom Naam nandraai vaazha kattriduvom Ondraai vaazha pazhagiduvom Naam nandraai vaazha kattriduvom Dhinamum neeyum uzhaiththaalae Anudhinamum neeyum magizhnthidalaam Female Part Nallavar sollai naam ketpom Nalamaai vazha vazhi vaguppom…..
தமிழ்
பாடகி : லதா இசையமைப்பாளர் : ஏ. டி. உமர் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை குமாரவேல் பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம் நலமாய் வாழ வழி வகுப்போம் பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம் நலமாய் வாழ வழி வகுப்போம் தலைவர்கள் சொன்ன வழி நடப்போம் தாய் நாட்டினையே வாழ வைப்போம் பெண் : அறிவே வாழ்வின் முதல் என்போம் அதன் தெளிவே தெய்வ அருள் என்போம் அறிவே வாழ்வின் முதல் என்போம் அதன் தெளிவே தெய்வ அருள் என்போம் பயமே நமக்கு பகை என்போம் உள்ள தெளிவே அதற்கு மருந்தென்போம்... பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம் நலமாய் வாழ வழி வகுப்போம் பெண் : பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை நாம் பார்த்து வாழக் கூடாது பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை நாம் பார்த்து வாழக் கூடாது பதுக்கும் மனிதன் இருந்தாலே அங்கு பறிக்கும் மனிதன் தோன்றிடுவான் பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம் நலமாய் வாழ வழி வகுப்போம் பெண் : ஒன்றாய் வாழ பழகிடுவோம் நாம் நன்றாய் வாழ கற்றிடுவோம் ஒன்றாய் வாழ பழகிடுவோம் நாம் நன்றாய் வாழ கற்றிடுவோம் தினமும் நீயும் உழைத்தாலே அனுதினமும் நீயும் மகிழ்ந்திடலாம் பெண் : நல்லவர் சொல்லை நாம் கேட்போம் நலமாய் வாழ வழி வகுப்போம்
Song information
Singer: Latha
Music by: A. T. Ummer
Lyrics by: Pattukottai Kumaravel
Release information: From Anbin Alaigal (1979) · Singer: Latha · Lyricist: Pattukottai Kumaravel · Music: A. T. Ummer
Explore this song
- Singer: Latha
- Film / album: Anbin Alaigal
- Composer: A. T. Ummer
- Lyricist: Pattukottai Kumaravel