Roman script
Singer : Latha Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ……………. Female Part Kannaa nee vaazhga Neenda kaalangal nee vaazhga Naan unnai vaazhththinaen Nalla amma nee vaazhga Innum aayiram naal vaazhga Anbilae deivam nee Female Part Kannaa nee vaazhga Neenda kaalangal nee vaazhga Naan unnai vaazhththinaen Nalla amma nee vaazhga Innum aayiram naal vaazhga Anbilae deivam nee Female Part Raja unthan thaayai polingu Yaarukkum kidaikkaathu Raja unthan thaayai polingu Yaarukkum kidaikkaathu Naalai neeyum nallavanaaga Varuvathil thadaiyaedhu Female Part Kovil katti vanangum munnam Kondaval un annai Kodiyil oruvan aavaan endru Valarkkindraal unnai Valarkkindraal unnai Female Part Kannaa nee vaazhga Neenda kaalangal nee vaazhga Naan unnai vaazhththinaen Nalla amma nee vaazhga Innum aayiram naal vaazhga Anbilae deivam nee Female Part Thaayaarillai thaalaatta Naan thaniyae vaazhgindraen Thaayaarillai thaalaatta Naan thaniyae vaazhgindraen Thaaimai endraal ennavendru Adhanaal arigindraen Female Part Nizhalin arumai veyyililthaanae Theriyum eppothum Ninaithae paarththu paarthaen annai Mugaththai ippothu Ninaithae paarththu paarthaen annai Mugaththai ippothu Female Part Amma unthan maganaaga Naan oru murai pirappaenaa Aadum thottil aadida neeyum Paadida ketpenaa Male Part Unnum amuthai alli eduththu Unakkum tharuvenaa Innaar pillai ivarthaan endru Sollida valarvenaa Sollida valarvenaa Female Part Kannaa nee vaazhga Neenda kaalangal nee vaazhga Naan unnai vaazhththinaen Nalla amma nee vaazhga Innum aayiram naal vaazhga Anbilae deivam nee
தமிழ்
பாடகி : லதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ................. பெண் : கண்ணா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க நான் உன்னை வாழ்த்தினேன்.... நல்ல அம்மா நீ வாழ்க இன்னும் ஆயிரம் நாள் வாழ்க அன்பிலே தெய்வம் நீ...... பெண் : கண்ணா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க நான் உன்னை வாழ்த்தினேன்.... நல்ல அம்மா நீ வாழ்க இன்னும் ஆயிரம் நாள் வாழ்க அன்பிலே தெய்வம் நீ...... பெண் : ராஜா உந்தன் தாயைப் போலிங்கு யாருக்கும் கிடைக்காது ராஜா உந்தன் தாயைப் போலிங்கு யாருக்கும் கிடைக்காது நாளை நீயும் நல்லவனாக வருவதில் தடையேது பெண் : கோவில் கட்டி வணங்கும் முன்னம் கொண்டவள் உன் அன்னை கோடியில் ஒருவன் ஆவான் என்று வளர்க்கின்றாள் உன்னை... வளர்க்கின்றாள் உன்னை... பெண் : கண்ணா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க நான் உன்னை வாழ்த்தினேன்.... நல்ல அம்மா நீ வாழ்க இன்னும் ஆயிரம் நாள் வாழ்க அன்பிலே தெய்வம் நீ...... பெண் : தாயாரில்லை தாலாட்ட நான் தனியே வாழ்கின்றேன் தாயாரில்லை தாலாட்ட நான் தனியே வாழ்கின்றேன் தாய்மை என்றால் என்னவென்று அதனால் அறிகின்றேன் பெண் : நிழலின் அருமை வெய்யிலில்தானே தெரியும் எப்போதும் நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை முகத்தை இப்போது...... நினைத்தே பார்த்து பார்த்தேன் அன்னை முகத்தை இப்போது...... பெண் : அம்மா உந்தன் மகனாக நான் ஒரு முறை பிறப்பேனா ஆடும் தொட்டில் ஆடிட நீயும் பாடிட கேட்பேனா ஆண் : உண்ணும் அமுதை அள்ளி எடுத்து உனக்கும் தருவேனா இன்னார் பிள்ளை இவன்தான் என்று சொல்லிட வளர்வேனா.... சொல்லிட வளர்வேனா.... பெண் : கண்ணா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க நான் உன்னை வாழ்த்தினேன்.... நல்ல அம்மா நீ வாழ்க இன்னும் ஆயிரம் நாள் வாழ்க அன்பிலே தெய்வம் நீ......
Song information
Singer: Latha
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Manidharil Manikkam (1973) · Singer: Latha · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Latha
- Film / album: Manidharil Manikkam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali