Roman script

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Aa… aahaahaa… aahaahaa… aahaahaa…
Aahaahaa… aahaahaa… aahaahaa…
Aehaehae… aehaehae… aehaehae… ae… ae… ae…
Male Part
Nallavar kuralukku madhippirukkum
Indha naattilae
Idhai naan sellum paadhaiyil kandu kondaen
Indha kaattilae
Male Part
Nallavar kuralukku madhippirukkum
Indha naattilae
Idhai naan sellum paadhaiyil kandu kondaen
Indha kaattilae
Engum naan paarkkiren edhiroli kaetkkiren
Engum naan paarkkiren edhiroli kaetkkiren
Kaetkkiren… kaetkkiren… kaetkkiren…
Male Part
Malai pol uyarndha manamirundhaal
Endha nilaiyilum manidhan vaazhalaam
Malai pol uyarndha manamirundhaal
Endha nilaiyilum manidhan vaazhalaam
Male Part
Nalla pani pol urugum gunam irundhaal
Endha pagaivanum veezhndhida kaanalaam
Maaperum sabaiyilum maalaigal soodalaam
Maaperum sabaiyilum maalaigal soodalaam
Soodalaam… soodalaam… soodalaam…
Male Part
Nallavar kuralukku madhippirukkum
Indha naattilae
Idhai naan sellum paadhaiyil kandu kondaen
Indha kaattilae
Male Part
Iraigalai virumbi iravu pagal
Sila paravaigal thiriyum kaattilae
Andha paravaigal inathil pirandhavar pol
Silar padhavikku alaivaar naattilae
Andha paravaigal inathil pirandhavar pol
Silar padhavikku alaivaar naattilae
Pattamum padhaviyum thaedinaal koodumo
Pattamum padhaviyum thaedinaal koodumo
Koodumo… koodumo… koodumo…
Male Part
Chedi mael padarndha kodigalai pol
Perum thalaivarum thondarum saeralaam
Chedi mael padarndha kodigalai pol
Perum thalaivarum thondarum saeralaam
Male Part
Avar madiyinil edhaiyum maraithadhillai
Indha maanilam avar vasam aagalaam
Avar madiyinil edhaiyum maraithadhillai
Indha maanilam avar vasam aagalaam
Thyaagamum seelamum dhaesathai aalalaam
Thyaagamum seelamum dhaesathai aalalaam
Aalalaam… aalalaam… aalalaam…
Male Part
Nallavar kuralukku madhippirukkum
Indha naattilae
Idhai naan sellum paadhaiyil kandu kondaen
Indha kaattilae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : .....................................
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்
எங்கும் நான் பார்க்கிறேன் எதிரொலி கேட்கிறேன்......
கேட்கிறேன்......கேட்கிறேன்......கேட்கிறேன்......
ஆண் : மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
மலைபோல் உயர்ந்த மனமிருந்தால்
எந்த நிலையிலும் மனிதன் வாழலாம்
ஆண் : நல்ல பனி போல் உருகும் குணமிருந்தால்
எந்த பகைவரும் வீழ்ந்திட காணலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்
சூடலாம்........சூடலாம்.........சூடலாம்.........
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே
ஆண் : இரைகளை விரும்பி இரவு பகல்
சில பறவைகள் திரியும் காட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
அந்த பறவைகள் இனத்தில் பிறந்தவர் போல்
சிலர் பதவிக்கு அலைவார் நாட்டிலே
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
பட்டமும் பதவியும் தேடினால் கூடுமோ
கூடுமோ........கூடுமோ.............கூடுமோ........
ஆண் : செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
செடி மேல் படர்ந்த கொடியினைப் போல்
பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்
ஆண் : அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லை
இந்த மாநிலம் அவர் வசமாகலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
தியாகமும் சீலமும் தேசத்தை ஆளலாம்
ஆளலாம்............ஆளலாம்.........ஆளலாம்.........
ஆண் : நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும்
இந்த நாட்டிலே
இதை நான் செல்லும் பாதையில் கண்டுக்கொண்டேன்
இந்தக் காட்டிலே

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Dr. Siva (1975) · Lyricist: Vaali