Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo…oo.. Nallathor veenai seithae Male Part Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Solladi sivasakthi ……. Male Part Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo… Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo… Male Part Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Male Part Vallamai thaaraayoo Indha maanilam payanura Vaazhvadharkkae Male Part Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Nila sumai ena vaazhnthida Puriguvaiyoo Male Part Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo…ooo Male Part Visai oru pandhinai pol Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa… Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa.. Isai oru pandhinai pol Ullam vendiya padi sellum Udal ketten Nasaiyaru manam ketten Nitham navamena sudar tharum Uyir ketten…uyir ketten…. Uyir ketten…ae….ae..ae….. Male Part Thasaiyinai thee sudinum Siva shakthiyai paadum Nal agam ketten Asaivuru madhi ketten Ivai arulvadhil unakkedhum Thadai ulladhoo Ivai arulvadhil unakkedhum Thadai ulladhoo…oo…oo…oo…. Male Part Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo… Nallathor veenai seithae Aaa…..aaa….aaa……..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...ஓ.... நல்லதோர் வீணை செய்தே ஆண் : சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி... ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...ஓ.... நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ... ஆண் : சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ஆண் : வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே ஆண் : சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...ஓ.... ஆண் : விசையுறு பந்தினை போல் ஆஆ...ஆஅ....ஆஆ....ஆஅ....ஆஅ.... ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆ....ஆஅ.ஆஅ...ஆஆஅ... விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்... உயிர் கேட்டேன்......ஏ....ஏ....ஏ.... ஆண் : தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் அசைவுறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ..ஓ...ஓ...ஓ... ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ... நல்லதோர் வீணை செய்தே ஆஅ...ஆஅ....ஆஅ....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Varumayin Niram Sigappu (1980) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Varumayin Niram Sigappu
- Composer: M. S. Vishwanathan