Roman script

Singes : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Nallathor veenai seidhae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Solladi sivasakthi

Enai sudar migum arivudan

Padithuvittaai

Female Part

Vallamai thaaraaiyoo

Indha maanilam payan ura vaazhvadharkkae

Solladi sivasakthi

Nila sumaiyena vaazhnthida puriguvaiyoo

Indha nila sumaiyena vaazhnthida puriguvaiyoo

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவ சக்தி

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பெண் : வல்லமை தாராயோ

இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி

நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ

நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ

Song information

Music by: Ilayaraja

Release information: From Ore Oru Gramathiley (1989) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song