Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Male Part Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Vaadiyamma vaazhththidaththaanae Kaanthaariyammaa un magan naanae Male Part Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Male Part Aalai karumpaalai naam podalaam Aaththaa arul thaanae saaraakkuthu Saarai paagaaga naam kaaichalaam Ammaa arulthaanae inipaakkuthu Male Part Sei thozhil nerththiyudan Seithida vendum endru Akkarai kaattugindra sakkarai devan ingu Oor madhikka per vilanga Vaazhvathellaam un arulalthaanae Male Part Velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Male Part Ingae naam konda kai raasiyae Amma aval thantha arulaasiyae Endrum enai kaakkum magaraasiyae Vaazhven naan unthan pugazh pesiyae Male Part Pillaigal menmaikkellaam Pettraval yaeniyadaa Akkarai servatharkku annaithaan thoniyadaa Kaalam ellaam kaavalukku Thaai irukka kavalaigal yaedhu Male Part Velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Vaadiyamma vaazhththidaththaanae Kaanthaariyammaa un magan naanae Male Part Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : ஆலைக் கரும்பாலை நாம் போடலாம் ஆத்தா அருள் தானே சாறாக்குது சாறைப் பாகாக நாம் காய்ச்சலாம் அம்மா அருள்தானே இனிப்பாக்குது ஆண் : செய் தொழில் நேர்த்தியுடன் செய்திட வேண்டும் என்று அக்கறை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு ஊர் மதிக்க பேர் விளங்க வாழ்வதெல்லாம் உன் அருளால்தானே... ஆண் : வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : இங்கே நாம் கொண்ட கை ராசியே அம்மா அவள் தந்த அருளாசியே என்றும் எனைக் காக்கும் மகராசியே வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே ஆண் : பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம் பெற்றவள் ஏணியடா அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா காலம் எல்லாம் காவலுக்கு தாய் இருக்க கவலைகள் ஏது........ ஆண் : வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sakkarai Devan (1993) · Singer: Ilayaraja · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Sakkarai Devan
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali