Roman script
Singer : K. J. Yesudas Music by : V. Dakshinamurthy Lyrics by : Kannadasan Male Part Nalla manam vaazhga Naadu potra vaazhga Thaen tamil pol Vaan mazhai pol Siranthu endryum vaazhga Male Part Nalla manam vaazhga Naadu potra vaazhga Male Part Poovuzhagin latchiyangal Poop pondrae vaadum Deiva sorkka nichchayamthaan Thirumanamaai koodum Male Part Poruththamendraal pudhu porutham Porunthivitta jodi Poruththamendraal pudhu porutham Porunthivitta jodi Naan pulavendraal paadiduvaen Kavithai oru kodi Male Part Nalla manam vaazhga Naadu potra vaazhga Male Part Thanmaiyilum menmaiyilum Thaamaraipol nenjam Thaaikulaththin ilakkanangal Thalaiviyidam thanjam Aalayamaai veeduthanai alangarikka vanthaai Aalayamaai veeduthanai alangarikka vanthaai Male Part Nee vaazhum nilai unakkaliththaan Vaazhththugiraen naanae Male Part Nalla manam vaazhga Naadu potra vaazhga Male Part Manavaazhkkai amaivatharko Manaivi vaakkavendum Kulamagalaai kidaippatharkko Koduththu vaikkavendum Male Part Arumaigalum perumaigalum Niraivathuthaan inbam Arumaigalum perumaigalum Niraivathuthaan inbam Nee aththanaiyum pettruvittaai Ananthamaai vaazhga Male Part Nalla manam vaazhga Naadu potra vaazhga Thaen tamil pol Vaan mazhai pol Siranthu endryum vaazhga Male Part Nalla manam vaazhga Naadu potra vaazhga
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழைப் போல் சிறந்து என்றும் வாழ்க ஆண் : நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க ஆண் : பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாடும் தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும் ஆண் : பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி....... ஆண் : நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க ஆண் : தன்மையிலும் மென்மையிலும் தாமரைபோல் நெஞ்சம் தாய்க்குலத்தின் இலக்கணங்கள் தலைவியிடம் தஞ்சம் ஆலயமாய் வீடுதனை அலங்கரிக்க வந்தாய் ஆலயமாய் வீடுதனை அலங்கரிக்க வந்தாய் ஆண் : நீ வாழும் நிலை உனக்களித்தான் வாழ்த்துகிறேன் நானே........ ஆண் : நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க ஆண் : மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்கவேண்டும் குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்கவேண்டும் ஆண் : அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம் அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம் நீ அத்தனையும் பெற்றுவிட்டாய் ஆனந்தமாய் வாழ்க...... ஆண் : நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழைப் போல் சிறந்து என்றும் வாழ்க ஆண் : நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
Song information
Singer: K. J. Yesudas
Music by: V. Dakshinamurthy
Lyrics by: Kannadasan
Release information: From Oru Oothapoo Kan Simittukiradhu (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Oru Oothapoo Kan Simittukiradhu
- Composer: V. Dakshinamurthy
- Lyricist: Kannadasan