Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Piraisoodan Female Part Haei nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa Sikki konda ilasu sikkanamum edhukku Sikki konda ilasu sikkanamum edhukku Female Part Nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa Female Part Saama kozhi koovuthu moodu yaeththuthu Melum keezhum moochchuthaan Vidaaamal thaalam poduthu Saama kozhi koovuthu moodu yaeththuthu Melum keezhum moochchuthaan Vidaaamal thaalam poduthu Female Part Meththai ondru kaaththirukku Mettu solla yaenguthu Viththai sollum velai endru Niththam niththam ketkuthu Sikki konda ilasu sikkanamum edhukku Paattu paadu kooda…. Female Part Nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa….Aahn…. Female Part Moodi vaiththa thaen kudamthaan Konji neeyum paarkkal Aasai patta maangani Un nenjil ennai saerkkala Female Part Moodi vaiththa thaen kudamthaan Konji neeyum paarkkal Aasai patta maangani Un nenjil ennai saerkkala Female Part Neththi pottu pola ennai Niththam vanthu kooda vaa Saththam indri muththam thanthu Kattik kondu aadavaa Sikki konda ilasu sikkanamum edhukku Paattu paadu kooda…. Female Part Haei nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa Sikki konda ilasu sikkanamum edhukku Sikki konda ilasu sikkanamum edhukku Female Part Nalla isai thattu puththam pudhu mettu Nee katkkavillaiyaa Ennai Izhukkuthu nenjam thavikkuthu Nee paarkkavillaiyaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பிறைசூடன் பெண் : ஹேய் நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா பெண் : சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது மேலும் கீழும் மூச்சுதான் விடாமல் தாளம் போடுது சாமக் கோழி கூவுது மூடு ஏத்துது மேலும் கீழும் மூச்சுதான் விடாமல் தாளம் போடுது பெண் : மெத்தை ஒன்று காத்திருக்கு மெட்டு சொல்ல ஏங்குது வித்தை சொல்லும் வேளை என்று நித்தம் நித்தம் கேட்குது சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பாட்டுப் பாடு கூட....... பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா....ஆஹ்ன்..... பெண் : மூடி வைத்த தேன் குடம்தான் கொஞ்சி நீயும் பார்க்கல ஆசைப் பட்ட மாங்கனி உன் நெஞ்சில் என்னை சேர்க்கல பெண் : மூடி வைத்த தேன் குடம்தான் கொஞ்சி நீயும் பார்க்கல ஆசைப் பட்ட மாங்கனி உன் நெஞ்சில் என்னை சேர்க்கல பெண் : நெத்திப் பொட்டு போல என்னை நித்தம் வந்து கூட வா சத்தம் இன்றி முத்தம் தந்து கட்டிக் கொண்டு ஆட வா சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பாட்டுப் பாடு கூட...... பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா ஹேய் என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா.... சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு சிக்கிக் கொண்ட இளசு சிக்கனமும் எதுக்கு பெண் : நல்ல இசைத் தட்டு புத்தம் புது மெட்டு நீ கேட்கவில்லையா என்னை இழுக்குது நெஞ்சம் தவிக்குது நீ பார்க்கவில்லையா....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Piraisoodan
Release information: From Vellaiya Thevan (1990) · Singer: S. Janaki · Lyricist: Piraisoodan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vellaiya Thevan
- Composer: Ilayaraja
- Lyricist: Piraisoodan