Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : R. D. Burman Male Part Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada naan illaiyaa Female Part Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada nee illaiyaa Hoo ho ooo Male Part Hoo oo hoo Male Part Oru poomazhaithaan Ingu pozhiyuthu paar Nee punnagai purigaiyilae Thaen mazhai thaan Kannil valiyuthu paar Nee dharisanam tharugaiyilae Female Part Mazhai thooralilum Mani saaralilum Udal kulir kondu thavippathenna Kan padavum Nee kai thodavum Konjam kulirvittu povathenna Male Part Raathiriyil nam raajiyathil Oru neerodai paaivathenna Female : Adhuthaan adhuthaan Unakkum enakkum Kondaattam kummaalam Male Part Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Female Part Idaithaan kodiyaa Kodimel kaniyaa Male Part Kondaada naan illaiyaa
Aahaa haaa Female : Oh hoo ooo Male Part ……………………….. Female Part Oru yaedirukku Kadhai ezhuthivaithu Nee iravinil padippatharkku Yenguthaiyaa siru thamarai poo Nee thaenalli kudippatharkku Male Part Oru koodirukku Ilam kuruvi vandhu Mazhai kaalathil paduppatharku Paal irukku malai palamirukku Konda pasiyinai thanippathrakku Female Part Kaal thodangi Malar koonthal varai Un kai vannam kandaal enna Male Part Medhuva medhuva Varavaa varavaa Onnodu onnaaga…. Female Part Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada nee illaiyaa Male Part Nadhiya nadhiya Nile nadhiya Nadhi pol neliyum nadayaa Idaithaan kodiyaa Kodimel kaniyaa Kondaada naan illaiyaa Hey hey eyy Female : Hoo ho ooo Male : Haan haan aan Female : Hoo ho ooo Male : Hmm mm m mm Female : Hoo ho ooo Male : Hoo ho Female : Ho hoooo Male : Hoo ooo……………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன் ஆண் : ஹோ ஹோ ஹோஹோ... நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா பெண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா பெண் : ஹோ...ஹோ...ஹோ... ஆண் : ஹோ ஹோ ஹோ ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார் நீ புன்னகை புரிகையிலே தேன் மழைதான் கண்ணில் வழியுது பார் நீ தரிசனம் தருகையிலே பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும் உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன கண்படவும் நீ கை தொடவும் அந்த குளிர் விட்டு போவதென்ன ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில் ஓர் நீரோடை பாய்வதென்ன.. பெண் : அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்... ஆண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா ஆண் : கொண்டாட நான் இல்லையா ஆண் : ஹா ...ஹா ...ஹ..ஹா.... பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : டா டா டா டா … டா டா டா டா … பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து நீ இரவினில் படிப்பதற்கு ஏங்குதையா சிறு தாமரை பூ நீ தேனள்ளி குடிப்பதற்கு ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து மழை காலத்தில் படுப்பதற்கு பாலிருக்கு மலை பழமிருக்கு கொண்ட பசியினை தணிப்பதற்கு பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை உன் கை வண்ணம் கண்டாலென்ன ஆண் : மெதுவா மெதுவா ...வரவா வரவா ஒண்ணோடு ஒண்ணாக பெண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா ஆண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா ... இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய் பெண் : ஹோஹோஹோ ஆண் : ஆஹா ஹா ஹா பெண் : ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ ஆண் : டா.. ராரா.. ரு.. து.. து.. ரு பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ ஆண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: R. D. Burman
Release information: From Poo Mazhai Pozhiyuthu (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: R. D. Burman
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Poo Mazhai Pozhiyuthu
- Composer: R. D. Burman