Roman script

Nadhiye Neeraazhi Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki and M. M. Mariappan. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by Lakhsmana Dass.

Singers : K. V. Janaki and M. M. Mariappan

Music Director : M. S. Gnanamani

Lyricist : Lakhsmana Dass

Female Part

Aa…aa…aa…aa…aa…aa…aa…

Nadhiyae neeraazhi adhaiyae

Searthal polae naam saernthom

Paal thaen polae naam saernthom

Male Part

Aazhiyum neela niramum polae

Aazhiyum neela niramum polae

Aasaiyinaal kalanthom…oo…oo..oo…

Aazhiyum neela niramum polae

Aasaiyinaal kalanthom…

Female Part

Aanantha kadal nee

Adhiloru meen pol

Aanantha kadal nee

Adhiloru meen pol

Magizhvaen vaazhvinil maaraa…aa..aa..

Magizhvaen vaazhvinil maaraa…

Premaiyinaal..aa…aa…

Male Part

Nadhiyae neeraazhi adhaiyae

Searthal polae naam saernthom

Female Part

Vanna meengalin kadhalai yaarae

Vanna meengalin kadhalai yaarae

Soozhvaar paar meal thaanae

Male Part

Inba vaaimozhi eenthaai eedhaal

Inba vaaimozhi eenthaai eedhaal

Female : Manam pol naamini melae

Both : Manam pol naamini melae vaazhnthidalaam

Male : Nadhiyae neeraazhi adhaiyae

Searthal polae naam saernthom…aa…aa…aa…aa…

தமிழ்

பாடகர்கள்: கே. வி. ஜானகி மற்றும் எம். எம்.  மாரியப்பன்

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : க்ஷ்மணதாஸ்

பெண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

நதியே நீராழி அதையே

சேர்தல் போலே நாம் சேர்ந்தோம்

பால் தேன் போலே நாம் சேர்ந்தோம்.....

ஆண் : ஆழியும் நீல நிறமும் போலே

ஆழியும் நீல நிறமும் போலே

ஆசையினால் கலந்தோம்..ஓ..ஓ..ஓ..

ஆழியும் நீல நிறமும் போலே

ஆசையினால் கலந்தோம்...

பெண் : ஆனந்தக் கடல் நீ

அதிலொரு மீன் போல்

ஆனந்தக் கடல் நீ

அதிலொரு மீன் போல்

மகிழ்வேன் வாழ்வினில் மாறா...ஆ...ஆ....

மகிழ்வேன் வாழ்வினில் மாறா

பிரேமையினால்.....ஆ....ஆ....

ஆண் : நதியே நீராழி அதையே

சேர்தல் போலே நாம் சேர்ந்தோம்

ஆண் : மீன் உருவாகினால் பேசவே முடியா

மீன் உருவாகினால் பேசவே முடியா

வானமுதே நீ அறியாயோ ஓ...ஓ....ஓ.....

பெண் : வண்ண மீன்களின் காதலை யாரே

வண்ண மீன்களின் காதலை யாரே

சூழ்வார் பார் மேல் தானே........

ஆண் : இன்ப வாய்மொழி ஈந்தாய் ஈதால்

இன்ப வாய்மொழி ஈந்தாய் ஈதால்

பெண் : மனம் போல் நாமினி மேலே

இருவர் : மனம் போல் நாமினி மேலே வாழ்ந்திடலாம்

ஆண் : நதியே நீராழி அதையே சேர்தல்

போல நாம் சேர்ந்தோம்....ஆ...ஆ...ஆ....ஆ.....

Song information

Singers: K. V. Janaki and M. M. Mariappan

Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: K. V. Janaki and M. M. Mariappan · Lyricist: C. A. Lakshmana Das · Music: M. S. Gnanamani

Explore this song