Roman script
Sindhaikkinbame Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by M. M. Mariyappan. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram. Singer : M. M. Mariyappa Music Director : M. S. Gnanamani Lyricist : K. P. Kamatchi Sundaram Male Part Sinthakkinbamae thantha Painkili jeevanallavo Sinthakkinbamae thantha Painkili jeevanallavo Male Part Gangai pondra vaazhvinilae…aa..aa… Kaama devathaa rathi pol Gangai pondra vaazhvinilae… Kaama devathaa rathi pol Kaanalaanathor maniyai Kaattu paathai mel izhanthaen Kaanalaanathor maniyai Kaattu paathai mel izhanthaen Male Part Sinthakkinbamae thantha Painkili jeevanallavo Male Part Kaar mazhaiyaar soozhum Puyal kaattril panjaanaen Karunaaga kaadhagaraal Kaana vaaniyai pirinthaen Karunaaga kaadhagaraal Kaana vaaniyai pirinthaen Male Part Kaanuveno naan puvimael Kadhalindrael saathal nandrae Kaanuveno naan puvimael Kadhalindrael saathal nandrae Male Part Sinthakkinbamae thantha Painkili jeevanallavo
தமிழ்
பாடகர் : எம். எம். மாரியப்பன் இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் ஆண் : சிந்தைக்கின்பமே தந்த பைங்கிளி ஜீவனல்லவோ சிந்தைக்கின்பமே தந்த பைங்கிளி ஜீவனல்லவோ.... ஆண் : கங்கை போன்ற வாழ்வினிலே.....ஆ...ஆ... காம தேவதா ரதி போல் கங்கை போன்ற வாழ்வினிலே...... காம தேவதா ரதி போல் காணலானதோர் மணியை காட்டுப் பாதை மேல் இழந்தேன் காணலானதோர் மணியை காட்டுப் பாதை மேல் இழந்தேன் ஆண் : சிந்தைக்கின்பமே தந்த பைங்கிளி ஜீவனல்லவோ ஆண் : கார் மழையாற் சூழும் புயல் காற்றில் பஞ்சானேன் கருநாகக் காதகரால் கான வாணியைப் பிரிந்தேன்.... கருநாகக் காதகரால் கான வாணியைப் பிரிந்தேன்.... ஆண் : காணுவேனோ நான் புவி மேல்..... காதலின்றேல் சாதல் நன்றே காணுவேனோ நான் புவி மேல்..... காதலின்றேல் சாதல் நன்றே... ஆண் : சிந்தைக்கின்பமே தந்த பைங்கிளி ஜீவனல்லவோ
Song information
Singer: M. M. Mariyappa
Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: M. M. Mariappan · Lyricist: K. P. Kamatchisundaram · Music: M. S. Gnanamani
Explore this song
- Singer: M. M. Mariyappa
- Film / album: Maruthanad Elavarasee