Roman script
Singer : M. M. Mariyappa Music by : S. M. Subbaiah Naidu Male Part Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Male Part Mannaalum magaraajan magalenum Thuyar vaazhvai Mannaalum magaraajan magalenum Thuyar vaazhvai Ennaamalae ezhai enadhanbin Mana poovai Ennaamalae ezhai enadhanbin Mana poovai Male Part Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Male Part Kanavinilae kandu Kaamurum porul polae… Hae…aae…hae…ae…ae…ae… Kanavinilae kandu Kaamurum porul polae Kai konda kaniyadhu Vaai kettaa vidham polae… Hae…aae…hae…ae…ae…ae… Kai konda kaniyadhu Vaai kettaa vidham polae… Male Part Ninaivadhu veenaachae neerinir Kumizh polae Ninaivadhu veenaachae neerinir Kumizh polae Naesamaai enaiyaal eesanun arulaalae Naesamaai enaiyaal eesanun arulaalae Male Part Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro
தமிழ்
பாடகர் : எம். எம். மாரியப்பா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ ஆண் : மண்ணாளும் மகராஜன் மகளெனும் துயர் வாழ்வை மண்ணாளும் மகராஜன் மகளெனும் துயர் வாழ்வை எண்ணாமலே ஏழை எனதன்பின் மனப் பூவை எண்ணாமலே ஏழை எனதன்பின் மனப் பூவை ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ ஆண் : கனவினிலே கண்டு காமுறும் பொருள் போலே... ஹே...ஹே...ஹே...ஏ...ஏ...ஏ... கனவினிலே கண்டு காமுறும் பொருள் போலே கைக் கொண்ட கனியது வாய்க் கெட்டா விதம் போலே... ஹே...ஏ.....ஹே.....ஏ...ஏ...ஏ... கைக் கொண்ட கனியது வாய்க் கெட்டா விதம் போலே ஆண் : நினைவது வீணாச்சே நீரினிற் குமிழ் போலே நினைவது வீணாச்சே நீரினிற் குமிழ் போலே நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே ஆண் : கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ
Song information
Singer: M. M. Mariyappa
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Rajakumari (1947) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. M. Mariyappa
- Film / album: Rajakumari
- Composer: S. M. Subbaiah Naidu