Roman script
Kallamilla Ullam Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki and P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram. Singers : K. V. Janaki and P. Leela Music Director : M. S. Gnanamani Lyricist : K. P. Kamatchi Sundaram Female Part Kallamillaa ullamena Kallamillaa ullamena Oodaiyae nee solvathengae nillaai Oodaiyae nee solvathengae nillaai Female Part Miga ullaasamaai ennodingae Magizhvudanae koodi aadavae Miga ullaasamaai ennodingae Magizhvudanae koodi aadavae Female Part Samuththira rajanaathanum ennaiyae theduvaar Samuththira rajanaathanum ennaiyae theduvaar Virainthu naanitho oduvaen Unnodu koodi vilaiyaadidavae Pozhuthum illaiyae Vilaiyaadidavae Pozhuthum illaiyae. Female Part Pudhiya maamalarilae thaen mathu undathil
Konda mayakkamatho pudhiya maamalarilae Malargal thorumae thaavuvathaeno Malargal thorumae thaavuvathaeno Sollaayo enakkae Female Part Madhuvae konda naattram maaravae Magarantham thanai poosikkolluthae Madhuvae konda naattram maaravae Magarantham thanai poosikkolluthae Female Part Kadhal konda en arum naayagiyum Kobam kolvaar ini thaamatham seithaal Kadhal konda en arum naayagiyum Kobam kolvaar ini thaamatham seithaal Female Part Anjsol alangaaraththilae hae Anjugam enbaar ennaiyum aahaahaa Anjsol alangaaraththilae hae Anjugam enbaar ennaiyum aa….aaa…aa… Konjiyae aadidavae aasai kondaenae Female Part Aadhalinaal idhu pol enaiyae Aadhalinaal idhu pol enaiyae Unnudan kooda paadiyae vilaiyaadidavae Koottik kolvaayae Female Part Thanakkoru kadalarudan Koodiyae pesidum kaalamae Thaniyaethaan kidaiththaalthaan avarkkae Thaaraniyilthaan nigaraamo Thaniyaethaan kidaiththaalthaan avarkkae Thaaraniyilthaan nigaraamo….
தமிழ்
பாடகர்கள் : கே. வி. ஜானகி மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : கள்ளமில்லா உள்ளமென கள்ளமில்லா உள்ளமென ஓடையே நீ செல்வதெங்கே நில்லாய் ஓடையே நீ செல்வதெங்கே நில்லாய் பெண் : மிக உல்லாசமாய் என்னோடிங்கே மகிழ்வுடனே கூடி ஆடவே.. மிக உல்லாசமாய் என்னோடிங்கே மகிழ்வுடனே கூடி ஆடவே.. பெண் : சமுத்திர ராஜநாதனும் என்னையே தேடுவார் சமுத்திர ராஜநாதனும் என்னையே தேடுவார் விரைந்து நானிதோ ஓடுவேன் உன்னோடு கூடி விளையாடிடவே பொழுதும் இல்லையே.... விளையாடிடவே பொழுதும் இல்லையே.... பெண் : புதிய மாமலரிலே தேன் மது உண்டதில் கொண்ட மயக்கமதோ புதிய மாமலரிலே மலர்கள் தோறுமே தாவுவதேனோ மலர்கள் தோறுமே தாவுவதேனோ சொல்லாயோ எனக்கே பெண் : மதுவே கொண்ட நாற்றம் மாறவே மகரந்தம் தனை பூசிக் கொள்ளுதே மதுவே கொண்ட நாற்றம் மாறவே மகரந்தம் தனை பூசிக் கொள்ளுதே பெண் : காதல் கொண்ட என் அரும் நாயகியும் கோபம் கொள்வார் இனி தாமதம் செய்தால் காதல் கொண்ட என் அரும் நாயகியும் கோபம் கொள்வார் இனி தாமதம் செய்தால் பெண் : அஞ்சொல் அலங்காரத்திலே ஹே..... அஞ்சுகம் என்பார் எனையும் ஆஹாஹா அஞ்சொல் அலங்காரத்திலே ஹே..... அஞ்சுகம் என்பார் எனையும் ஆ...ஆ....ஆ.... கொஞ்சியே ஆடிடவே ஆசைக் கொண்டேனே பெண் : ஆதலினால் இது போல் எனையே ஆதலினால் இது போல் எனையே உன்னுடன் கூட பாடியும் விளையாடிடவே கூட்டிக் கொள்வாயே பெண் : தனக்கொரு காதலருடன் கூடியே பேசிடும் காலமே தனியேதான் கிடைத்தால்தான் அவர்க்கே தாரணியில்தான் நிகராமோ....... தனியேதான் கிடைத்தால்தான் அவர்க்கே தாரணியில்தான் நிகராமோ.......
Song information
Singers: K. V. Janaki and P. Leela
Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: K. V. Janaki and P. Leela · Lyricist: K. P. Kamatchisundaram · Music: M. S. Gnanamani
Explore this song
- Singer: K. V. Janaki and P. Leela
- Film / album: Maruthanad Elavarasee