Roman script
Singers : K. J. Jesudass and S. P. Sailaja Music by : K. V. Mahadevan Lyrics by : Muthulingam Female Part Nadhikarai oraththu nanalgalae En naayagan pugalai kelungalaen Kaalaiyil pooththa pushbangalae Engal kadhalai vaazhththi paadungalaen Male Part Nadhikarai oraththu nanalgalae En naayagi azhagai parungalaen Kaalaiyil pooththa pushbangalae Engal kadhalai vaazhththi paadungalaen Female Part Nadhikarai oraththu nanalgalae Male : En naayagi azhagai paarungalaen Male Part Tharaiyai thodaatha thendralaipol Un thamarai padhangal nadappathenna Female : Kalyaana thaedhiyai kettavudan En kaalgal tharaiyai thodavillaiyae Male Part Karaiyai thodaatha alaigalaipol Un karunguzhal kaigalil vizhuvathenna Female : Kadhalan kaiyinil sugam peravae En koondhal sarinthu vizhunthathaiyyaa Male Part Nadhikarai oraththu nanalgalae Female : En naayagan pugalai kelungalaen Male Part Gangaiyin sangamam kadalidaththil Intha kanniyin sangamam ennidaththil Female : Semman bhoomiyil neer polae En sinthai kalanthathu unnidaththil Male Part Udhadugalaalae kadhai ezhuthi Ullaththai mayakkida naan varavaa Female : Maalaiyum melamum varum varaikkum Un manathai adakkavum mudiyaathaa Male Part Nadhikarai oraththu nanalgalae En naayagi azhagai parungalaen Female : Kaalaiyil pooththa pushbangalae Engal kadhalai vaazhththi paadungalaen Both : ………………
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை கேளுங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் பெண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே ஆண் : என் நாயகி அழகை பாருங்களேன் ஆண் : தரையைத் தொடாத தென்றலைப்போல் உன் தாமரைப் பாதங்கள் நடப்பதென்ன பெண் : கல்யாண தேதியை கேட்டவுடன் என் கால்கள் தரையைத் தொடவில்லையே ஆண் : கரையைத்தொடாத அலைகளைப்போல் உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன பெண் : காதலன் கையினில் சுகம் பெறவே என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே பெண் : என் நாயகன் புகழை கேளுங்களேன் ஆண் : கங்கையின் சங்கமம் கடலிடத்தில் இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில் பெண் : செம்மண் பூமியில் நீர் போலே என் சிந்தை கலந்தது உன்னிடத்தில் ஆண் : உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா பெண் : மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை அடக்கவும் முடியாதா ஆண் : நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் பெண் : காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் இருவர் : ...........................
Song information
Singers: K. J. Jesudass and S. P. Sailaja
Music by: K. V. Mahadevan
Lyrics by: Muthulingam
Release information: From Kaadhal Kiligal (1980) · Singer: K. J. Jesudass and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. J. Jesudass and S. P. Sailaja
- Film / album: Kaadhal Kiligal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Muthulingam