Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female Part {Nadhi engae pogiradhu … Male : Kadalai thedi.. Female : Naal engae pogiradhu … Male : Iravai thedi.. Female Part Nilavengae pogiradhu …. Male : Malarai thedi… Female : Ninaivengae pogiradhu … Male : Uravai thedi…} (2) Female Part Nadhi engae pogiradhu … Male : Kadalai thedi.. Female Part {Raaganggal nooru varum Male : Veenai ondru.. Female : Megangal odi varum Male : Vaanam ondru} (2) Female Part {Ennanggal kodi varum Male : Idhayam ondru} (2) Female : Inbangal alli varum Male : Penmai ondru Female Part Nadhi engae pogiradhu … Male : Kadalai thedi.. Male Part {Palliyarai pen manadhil Female : Yekkam yekkam… Male : Pakkathil thunaiyirundhaal Female : Vetkam vetkam..} (2) Male Part {Ilaimaikkul aadi varum Female : Inimai kandu} (2) Male : Indrae naam kaanuvadhu Female : Irandil ondru.. Male Part Nadhi engae pogiradhu … Female : Kadalai thedi.. Male : Naal engae pogiradhu … Female : Iravai thedi.. Male Part Nilavengae pogiradhu …. Female : Malarai thedi… Male : Ninaivengae pogiradhu … Female : Uravai thedi… Male & Female : Hmm…mmm mmm…hmm..mm..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : {நதி எங்கே போகிறது ஆண் : கடலைத் தேடி பெண் : நாளெங்கே போகிறது ஆண் : இரவைத் தேடி பெண் : நிலவெங்கே போகிறது ஆண் : மலரைத் தேடி பெண் : நினைவெங்கே போகிறது ஆண் : உறவைத் தேடி} (2) பெண் : நதி எங்கே போகிறது ஆண் : கடலைத் தேடி பெண் : {ராகங்கள் நூறு வரும் ஆண் : வீணை ஒன்று பெண் : மேகங்கள் ஓடி வரும் ஆண் : வானம் ஒன்று} (2) பெண் : எண்ணங்கள் கோடி வரும் ஆண் : இதயம் ஒன்று பெண் : எண்ணங்கள் கோடி வரும் ஆண் : இதயம் ஒன்று பெண் : இன்பங்கள் அள்ளி வரும் ஆண் : பெண்மை ஒன்று பெண் : நதி எங்கே போகிறது ஆண் : கடலைத் தேடி ஆண் : {பள்ளியறை பெண்மனதில் பெண் : ஏக்கம் ஏக்கம் ஆண் : பக்கத்தில் துணையிருந்தால் பெண் : வெட்கம் வெட்கம்} (2) ஆண் : இளமைக்குள் ஆடிவரும் பெண் : இனிமை கண்டு ஆண் : இளமைக்குள் ஆடிவரும் பெண் : இனிமை கண்டு ஆண் : இன்றே நாம் காணுவது பெண் : இரண்டில் ஒன்று ஆண் : நதி எங்கே போகிறது பெண் : கடலைத் தேடி ஆண் : நாளெங்கே போகிறது பெண் : இரவைத் தேடி ஆண் : நிலவெங்கே போகிறது பெண் : மலரைத் தேடி ஆண் : நினைவெங்கே போகிறது பெண் : உறவைத் தேடி ஆண் மற்றும் பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...
Song details
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Iruvar Ullam (1963) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Iruvar Ullam
- Composer: K. V. Mahadevan