Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Nadaiya maathu Un nadaiya maathu Aththaan enna paathu aaduriyae koothu Aththaan enna paathu aaduriyae koothu Asaiyudhu unna pola naathu Asaiyudhu unna pola naathu Female Part Nadaiya maathu Nee nadaiya maathu Aththaan nee enna paathu aaduriyae koothu Aththaan nee enna paathu aaduriyae koothu Asaiyudhu unna pola kaathu Asaiyudhu unna pola kaathu Male Part Pollaachi roattu mela Pozhudhu saayum nerathilae Pullaakkum pon thodumaa Pora pulla nee Poga thuna venuma podu dhinaakku Female Part Pollaadha ponnu En Pollaappa vaanga varum Killaadi evanum illa en machaan nee Illaatti paravaala podu dhinaakku Male Part Dhinaakku dhinaakku dhinaakku Podu dhinaakku dhinaakku dhinaakku… Female Part Yei nadaiya maathu Nee nadaiya maathu Aththaan nee enna paathu aaduriyae koothu Aththaan nee enna paathu aaduriyae koothu Asaiyudhu unna pola kaathu Asaiyudhu unna pola kaathu Male Part Paatha nee salaikalaiyae Nee pathinaaru vayadhinilae Vaara mayilattama ponnu kizhakkae Pora rayilattamaa podu dhinaakku Female Part Paatha kannu poothu pogum Bannari amman pola Ninnaa kavalaiyilla en raajkannu Kannai paruvathilae podu dhinaakku Dhinaakku dhinaakku dhinaakku… Male : haei..haei.. Female : Dhinaakku dhinaakku dhinaakku… Male Part Nadaiya maathu un nadaiya maathu Aththaan enna paathu aaduriyae koothu Aththaan enna paathu aaduriyae koothu Asaiyudhu unna pola naathu Asaiyudhu unna pola naathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து அசையுது உன்னப் போல நாத்து அசையுது உன்னப் போல நாத்து பெண் : நடைய மாத்து நீ நடைய மாத்து அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து அசையுது உன்னப் போல காத்து அசையுது உன்னப் போல காத்து ஆண் : பொள்ளாச்சி ரோட்டு மேல பொழுது சாயும் நேரத்தில புல்லாக்கும் பொன் தோடுமா போற புள்ள நீ போகத் துண வேணுமா போடு தினாகு பெண் : பொல்லாத பொண்ணு என் பொல்லாப்ப வாங்க வரும் கில்லாடி எவனுமில்ல என் மச்சான் நீ இல்லாட்டி பரவாயில்ல போடு தினாக்கு ஆண் : தினாகு தினாகு தினாகு போடு தினாகு தினாகு தினாகு பெண் : ஏய் ...நடைய மாத்து நீ நடைய மாத்து அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து அசையுது உன்னப் போல காத்து அசையுது உன்னப் போல காத்து.. ஆண் : பாத்தா நீ சளைக்கலையே நீ பதினாறு வயதினிலே வாற மயிலாட்டமா பொண்ணு கிழக்கே போற ரயிலாட்டமா போடு தினாக்கு பெண் : பாத்த கண்ணு பூத்துப்போகும் பன்னாரி அம்மன் போல நின்னாக் கவலையில்லே என் ராஜ்கண்ணு கன்னிப்பருவத்திலே போடு தினாக்கு தினாக்கு தினாக்கு தினாகு.. ஆண் : ஹேய் ஹேய். ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து அசையுது உன்னப் போல நாத்து அசையுது உன்னப் போல நாத்து
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Kanni Paruvathile (1979) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Nethaji · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Kanni Paruvathile
- Composer: Shankar Ganesh