Roman script
Singers : S. P. Balasubrahmanyam and T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Male Part …………………… Male Part Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu Male Part Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu Male Part Podhaathu nee kanda raajangam Male Part Pesadhae poli vedhaantham Male Part Paaradhae verum panjaangam Male Part Unakkoru ulagathai amaithu Valarthu eduthu nadathu Male Part Solladhae thunbathai solladhae Payanam pogum podhu nillathae Male Part Solladhae thunbathai solladhae Payanam pogum podhu nillathae Both : Naan endru per solli nadaipodu Yen endru ketpporai edai podu Male Part Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu Male Part Kalyanam poi solli kalyanam Male Part Penn vendum veetukku pon vendum Male Part Kann podu mella kai podu Male Part Sugam ondru mudinthida Edhuvum vazhiyae idhuvum sariyae Male Part Anbodu naam kanda panpaadu Thunaiyai serkka vendum pennodu Male Part Anbodu naam kanda panpaadu Thunaiyai serkka vendum pennodu All : Selvangal kaimaari urundoodum Ullangal idam maari vilaiyaadum All : Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu All : …………………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ................................. ஆண் : நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து ஆண் : நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து ஆண் : போதாது நீ கண்ட ராஜாங்கம் ஆண் : பேசாதே போலி வேதாந்தம் ஆண் : பாராதே வெறும் பஞ்சாங்கம் ஆண் : உனக்கொரு உலகத்தை அமைத்து வளர்த்து எடுத்து நடத்து ஆண் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே பயணம் போகும் போது நில்லாதே ஆண் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே பயணம் போகும் போது நில்லாதே இருவர் : நான் என்று பேர் சொல்லி நடைபோடு ஏன் என்று கேட்போரை எடை போடு ஆண் : நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து ஆண் : கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம் ஆண் : பெண் வேண்டும் வீட்டுக்கு பொன் வேண்டும் ஆண் : கண் போடு மெல்ல கை போடு ஆண் : சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே ஆண் : அன்போடு நாம் கண்ட பண்பாடு துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு ஆண் : அன்போடு நாம் கண்ட பண்பாடு துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு அனைவரும் : செல்வங்கள் கைமாறி உருண்டோடும் உள்ளங்கள் இடம் மாறி விளையாடும் அனைவரும் : நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து அனைவரும் : .............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and T. M. Soundarajan
- Film / album: Moondru Dheivangal
- Composer: M. S. Vishwanathan