Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ohho…nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu Female Part Vadivil uyarndhadhu Vanappu migundhadhu Engal arubhaththettu Chorus : Oh…ho…ho…ho Female : Vazhiyil varubhavarai Thalla azhaippadhu Ungal irubhaththettu… Chorus : Lalallaa… Female Part Pallam medugalai kandaal Idhu padukkai pottuvidum nandraai Pada padakkum thadathadakkum Kadakadakkum idhu edharkku… Chorus : Lallalallallaa lalalallallaa Lallalallallaa lallalallallaa Female Part Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu Female Part Kappal pondradhu kannai parippadhu Chorus : Enghal arubhaththettu…du…du…du Female : Sippi pondradhu sirikka vaippadhu Chorus : Unghal irubhaththettu…du…du…du Female Part Thaththi thaththiyae thaavum Chinna thavalai pola idhu paayum Adangappaa idhu dappaa Endru sonnaal adhu thappaa Chorus : Lala lalalaa Female : Ah ha haa haa.. Chorus : Lala lalalaa Female : Ah ha haa haa.. Chorus : Lala lalalaa Female : Ah ha haa haa.. Chorus : Lalalaa Female : Lalalaa Female & Chorus : Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu Female Part Ilamaiyin ezhuchi Pudhumaiyin puratchi Chorus : Enghal arubhaththettu Female : Pazhamai virumbighalum Iruppadhan saatchi Chorus : Unghal irubhaththettu Female : Pazhaiya irumbhu virkkum kadaiyil Vilaiyaagi pogum oru nodiyil Idhai ottum dhuraiyai paaru Romba joru ivar yaaru Female & Chorus : Nadappadhu arubaththettu Idhu arubhaththettu Innum edharkkindha irubhaththettu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஓஹோய்....... நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு.... பெண் : வடிவில் உயர்ந்தது வனப்பு மிகுந்தது எங்கள் அறுபத்தெட்டு குழு : ஓ...ஹோ...ஹோ...ஹோ பெண் : வழியில் வருபவரைத் தள்ள அழைப்பது உங்கள் இருபத்தெட்டு.... குழு : லலல்லா... பெண் : பள்ளம் மேடுகளைக் கண்டால் இது படுக்கை போட்டுவிடும் நன்றாய் படபடக்கும் தடதடக்கும் கடகடக்கும் இது எதற்கு...... குழு : லல்லலல்லல்லா லலலல்லல்லா லல்லலல்லல்லா லல்லலல்லல்லா பெண் : நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு.... பெண் : கப்பல் போன்றது கண்ணைப் பறிப்பது குழு : எங்கள் அறுபத்தெட்டு.....டு.....டு....டு.... பெண் : சிப்பி போன்றது சிரிக்க வைப்பது குழு : உங்கள் இருபத்தெட்டு....டு....டு....டு.... பெண் : தத்தித் தத்தியே தாவும் சின்ன தவளைப் போல இதுப் பாயும் அடங்கப்பா இது டப்பா என்று சொன்னால் அது தப்பா குழு : லல லலலா பெண் : ஆ ஹ ஹா ஹா..... குழு : லல லலலா பெண் : ஆ ஹ ஹா ஹா..... குழு : லல லலலா பெண் : ஆ ஹ ஹா ஹா..... குழு : லலலா பெண் : லலலா பெண் மற்றும் குழு : நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு.... நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு... பெண் : இளமையின் எழுச்சி புதுமையின் புரட்சி குழு : எங்கள் அறுபத்தெட்டு பெண் : பழமை விரும்பிகளும் இருப்பதன் சாட்சி குழு : உங்கள் இருபத்தெட்டு பெண் : பழைய இரும்பு விற்கும் கடையில் விலையாகிப் போகும் ஒரு நொடியில் இதை ஓட்டும் துரையைப் பாரு ரொம்ப ஜோரு இவர் யாரு பெண் மற்றும் குழு : நடப்பது அறுபத்தெட்டு இது அறுபத்தெட்டு இன்னும் எதற்க்கிந்த இருபத்தெட்டு....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kadhal Vaaganam (1968) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadhal Vaaganam
- Composer: K. V. Mahadevan