Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus

………………….

Male Part

Nadaiyalangaaram nattiyamappaa

Idaiyalangaaram poongodiyappaa

Nadaiyalangaaram nattiyamappaa

Idaiyalangaaram poongodiyappaa

Male Part

Udaiyalangaaram oorvalamappaa

Mudiyalangaaram mogamappaa

Udaiyalangaaram oorvalamappaa

Mudiyalangaaram mogamappaa

Male Part

Nadaiyalangaaram nattiyamappaa

Idaiyalangaaram poongodiyappaa

Chorus

Thaathaa thaththathaa thaathaa thaththathaa

Male : Thagathinathagina thananananannaa

Thinathina thananananannaa

Thinathina thananananannaa

Thinathina thananananannaa

Male Part

Aal uyaram ainthadi azhagu koonthal aaradi

Kannagalam yaezhadi kanni pennae

Keladi aal uyaram ainthadi azhagu koonthal aaradi

Kannagalam yaezhadi kanni pennae

Male Part

Haa aa….Intha rendu kannai kandu

Eththani per sokkinaar

Chinna ponnu pinnalilae

Eththani per sokkinaar

Male Part

Aanavaththil rani sinthanai engae

Aadi vantha aattam ponathum engae

Male Part

Nadaiyalangaaram nattiyamappaa

Idaiyalangaaram poongodiyappaa

Chorus

…………………

Male Part

Hoi kambanukku theriyalae

Kanni unthan koondhalae

Ambigaiyai adakkavae

Ambigaapathi naanillae

Male Part

Haa kambanukku theriyalae

Kanni unthan koondhalae

Ambigaiyai adakkavae

Ambigaapathi naanillae

Male Part

Haa kattumasthaa neeyirunthaal

Engalukku ennammaa

Katti kolla poravanthaan

Ista paduvaanammaa haa kattumasthaa

Male Part

Naagareega nangai keladiyammaa

Naalu kunam engae ponathu summaa

Male Part

Nadaiyalangaaram nattiyamappaa

Idaiyalangaaram poongodiyappaa

Chorus

………………….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ...................................

ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா

இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா

நடைய‌லங்காரம் நாட்டியமப்பா

இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா

ஆண் : உடையலங்காரம் ஊர்வலமப்பா

முடியலங்காரம் மோகமப்பா

உடையலங்காரம் ஊர்வலமப்பா

முடியலங்காரம் மோகமப்பா

ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா

இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா

குழு : தாதா தத்ததா தாதா தத்ததா

ஆண் : தகதினதகின தனனன‌னன்னா

தினதின தனனன‌னன்னா

தினதின தனனன‌னன்னா

தினதின தனனன‌னன்னா

ஆண் : ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி

கண்ணகலம் ஏழடி க‌ன்னிப் பெண்ணே

கேள‌டி ஆள் உயரம் ஐந்தடி அழகுக் கூந்தல் ஆறடி

கண்ணகலம் ஏழடி க‌ன்னிப் பெண்ணே

ஆண் : ஹாஆ.....இந்த ரெண்டு கண்ணைக் கண்டு

எத்தனை பேர் சொக்கினார்

சின்னப் பொண்ணு பின்னலிலே

எத்தனை பேர் சிக்கினார்

ஆண் : ஆண‌வ‌த்தில் ராணி சிந்த‌னை எங்கே

ஆடி வ‌ந்த‌ ஆட்ட‌ம் போன‌தும் எங்கே

ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா

இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா

குழு : ................................

ஆண் : ஹோய் க‌ம்ப‌னுக்கு தெரிய‌லே

க‌ன்னி உந்த‌ன் கூந்த‌லே

அம்பிகையை அட‌க்க‌வே

அம்பிகாபதி நானில்லே

ஆண் : ஹா க‌ம்ப‌னுக்கு தெரிய‌லே

க‌ன்னி உந்த‌ன் கூந்த‌லே

அம்பிகையை அட‌க்க‌வே

அம்பிகாபதி நானில்லே

ஆண் : ஹா க‌ட்டும‌ஸ்தா நீயிருந்தால்

எங்க‌ளுக்கு என்ன‌ம்மா

க‌ட்டிக் கொள்ள‌ப் போற‌வ‌ன்தான்

இஷ்ட‌ப் ப‌டுவான‌ம்மா ஹா க‌ட்டும‌ஸ்தா.....

ஆண் : நாக‌ரீக‌ ந‌ங்கை கேள‌டிய‌ம்மா

நாலு குண‌ம் எங்கே போன‌து சும்மா

ஆண் : நடைய‌லங்காரம் நாட்டியமப்பா

இடைய‌லங்காரம் பூங்கொடியப்பா

குழு : .....................................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Sujatha (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song