Roman script
Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male Part
Nadada raja nadada nee
Nadada raja nadada
Indha naatinil vaazhum manidhargal
Unnai paarthae thirinthidavae
Male Part
Nadada raja nadada nee
Nadada raja nadada
Indha naatinil vaazhum manidhargal
Unnai paarthae thirinthidavae
Male Part
{Udalin balathaalae
Manadhin urathaalae
Unai polae vaazhndhaalae
Nigaryedhu puvi melae} (2)
Male Part
Nadada raja nadada nee
Nadada raja nadada
Male Part
{Padai pala vandhaalum
Thadai yedhu nernthaalum
Bayam yedhum kidaiyadhu
Un paadhai thavaraadhu} (2)
Male Part
Nadada raja nadada nee
Nadada raja nadada
Male Part
{Nenjinilae eeram
Anjaa perum veeram
Innum nermai ubagaaram
Unai ninaithaal vandhu serum} (2)
Male Part
Nadada raja nadada nee
Nadada raja nadada
Indha naatinil vaazhum manidhargal
Unnai paarthae thirinthidavae
Nadada raja nadada…தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே....
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே...
ஆண் : {உடலின் பலத்தாலே
மனதின் உரத்தாலே
உனைப் போல வாழ்ந்தாலே
நிகரேது புவிமேலே } (2)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா......
ஆண் : {படை பல வந்தாலும் தடை
எது நேர்ந்தாலும்
பயமேதும் கிடையாது
உன் பாதை தவறாது} (2)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா.....
ஆண் : {நெஞ்சினிலே ஈரம்
அஞ்சாப் பெரும் வீரம்
இன்னும் நேர்மை உபகாரம்
உனை நினைத்தால் வந்து சேரும்} (2)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே...
நடடா ராஜா நடடா ...Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Sengottai Singam (1958) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sengottai Singam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi