Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Gangai Amaran Male Part Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu Female Part Naayagi aval marupuram Aval vaanil irandu nilavu Male Part Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu Male Part Poojaikkoru pushpam vandhadhu Punidham endru perai kondadhu Female Part Dheiva magal soodi kondadhu Maalaiyena tholil kondadhu Male Part Poovil ulla thenai kandu Oru solai vandu Adhai thirudi sendradhu Female Part Thalaivan oru koyilil Avan dheviyo theru vaasalil Male Part Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu Female Part Naayagi aval marupuram Aval vaanil irandu nilavu Female Part Maanidathil mogam vandhadhu Seethaikkathil sogam vandhadhu Male Part Yaarai idhil kutram solvadhu Vidhiyin vazhi vaazhkkai selvadhu Female Part Pottu vaitha kodu thaandi Than veedu thaandi Annam theda sendradhu Male Part Manakkum varai pookkadai Manam maarinaal adhu saakkadai Male Part Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu Female Part Naayagi aval marupuram Aval vaanil irandu nilavu Male Part Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு பெண் : நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு ஆண் : நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு ஆண் : பூஜைக்கொரு புஷ்பம் வந்தது புனிதம் என்று பேரைக் கொண்டது பெண் : தெய்வம் அதை சூடிக் கொண்டது மாலையென தோளில் கொண்டது ஆண் : பூவில் உள்ள தேனைக்கண்டு ஒரு சோலை வண்டு அதை திருடிச்சென்றது பெண் : தலைவன் ஒரு கோயிலில் அவன் தேவியோ தெரு வாசலில் ஆண் : நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு பெண் : நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு பெண் : மானிடத்தில் மோகம் வந்தது சீதைக்கதில் சோகம் வந்தது ஆண் : யாரை இதில் குற்றம் சொல்வது விதியின் வழி வாழ்க்கை செல்வது பெண் : போட்டு வைத்த கோடு தாண்டி தன் வீடு தாண்டி அன்னம் தேட சென்றது ஆண் : மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை ஆண் : நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு பெண் : நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு ஆண் : நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Oru Vidukadhai Oru Thodarkadhai (1979) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Oru Vidukadhai Oru Thodarkadhai
- Composer: Gangai Amaran