Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male Part Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Male Part Paattiyal porul vedham adhamaana paavangal Aaa…aa…aah….aaa…aa…. Paattiyal porul vedham adhamaana paavangal Kaattiya kalaivaananae Kaattiya kalaivaananae Engal kaaviya nadarajanae Male Part Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Male Part Agamenum ilvaazhvu maanaanathu Puramenum peruvaazhvu mazhuvaanathu Agamenum ilvaazhvu maanaanathu Puramenum peruvaazhvu mazhuvaanathu Male Part Arakkanai miththithaadum Irakkaththai mathiththaadum Aaa….aaa…..aa….aa…aa…aah… Arakkanai miththithaadum Irakkaththai mathiththaadum Ambalam ponaanathu Aadum ambalam ponnaanathu…. Male Part Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa Male Part Vanthom vanthom endru palar kooduvaar Arul thanthom thanthom endru avan aaduvaan Vanthom vanthom endru palar kooduvaar Arul thanthom thanthom endru avan aaduvaan Male Part Unarnthom unnai endru avar paaduvaar Aaa…aa…aaa…aa… Unarnthom unnai endru avar paaduvaar Intha ulagangal uravaadi nadanamidum Male Part Naattiya kalai engal naayagan Annaalil koottiya kalai allavaa
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா ஆண் : பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள் ஆஅ...ஆ.....ஆஹ்.......ஆஅ......ஆ....... பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள் காட்டிய கலைவாணனே காட்டிய கலைவாணனே எங்கள் காவிய நடராஜனே...... ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா ஆண் : அகமெனும் இல்வாழ்வு மானானது புறமெனும் பெருவாழ்வு மழுவானது அகமெனும் இல்வாழ்வு மானானது புறமெனும் பெருவாழ்வு மழுவானது ஆண் : அரக்கனை மிதித்தாடும் இரக்கத்தை மதித்தாடும் ஆஅ...ஆஅ....ஆ....ஆ....ஆ...ஆஹ்...... அரக்கனை மிதித்தாடும் இரக்கத்தை மதித்தாடும் அம்பலம் பொன்னானது ஆடும் அம்பலம் பொன்னானது...... ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா ஆண் : வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார் அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான் வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார் அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான் ஆண் : உணர்ந்தோம் உன்னை என்று அவர் பாடுவார் ஆஅ.....ஆ....ஆஅ.....ஆ...... உணர்ந்தோம் உன்னை என்று அவர் பாடுவார் இந்த உலகங்கள் உறவாடி நடனமிடும்....... ஆண் : நாட்டியக் கலை எங்கள் நாயகன் அந்நாளில் கூட்டிய கலை அல்லவா
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. N. Pandurangan
Lyrics by: Kannadasan
Release information: From Thiru Neelakandar (1972) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Thiru Neelakandar
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Kannadasan