Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Naanum unthan uravai naadi vantha paravai Male Part Aaa….aa….aa….aa…. Oo….oo….ooh….oo….. Aa….a….aaa….. Aa….aaa….aa….aa….a….aa….aa….aa…. Male Part Naanum unthan uravai naadi vantha paravai Naanum unthan uravai naadi vantha paravai Thedi vantha velai vedan seitha leelai Thedi vantha velai vedan seitha leelai Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi Uyirae….ae….uyirae….ae…. Male Part ……………. Male Part Idhaya kadhavugalai thirakka odi vanthaen Siraiyil sikki kondaen yaenammaa Valaiyil vizhuntha unnai metkka odi vanthaen Vazhiyil maatti kondaen naanammaa Male Part Kadhal nenjangalai kasakki pizhivathilae Inimai kaanuvathu vidhiyammaa Anbu ullangalai raththa vellaththilae Thuvaiththu sidhaippathu sathiyammaa Male Part Udalgalai azhiththida oorukkul palarundu paarammaa Ullaththai piriththida paarukkul evarundu sollammaa Male Part Naanum unthan uravai naadi vantha paravai Male Part Veenai erigirathu viralgal vegirathu Naadham meettugiraen vaaraayo Puyalum valukkirathu kadalum kodhikkirathu Padagai seluththugiraen vaaraayo Male Part Ennei izhantha pinnum eriya thudikka ennum Dheepam pola manam alaigirathu Ennai izhantha pinnum unnai kaakka ennum Idhaya arangam ingu azhaikkirathu Male Part Vaazhvathu oru murai unakkena vaazhvathe muzhumai enben Saavathu orumurai unakkena saavathe perumai enbean Male Part Naanum unthan uravai naadi vantha paravai Thedi vantha velai vedan seitha leelai Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi Uyirae….ae….uyirae….ae….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ஆண் : ஆஅ....ஆ.....ஆ....ஆ..... ஓ......ஓ......ஓஹ்......ஓ..... அ.....அ.......ஆஅ....... ஆ.....ஆஅ....ஆ.....அ.......ஆ....ஆ.....ஆ....ஆ..... ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி.......குருதியில் நனைந்ததடி உயிரே.......ஏ.......உயிரே......ஏ..... ஆண் : ......................... ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன் வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே இனிமை காணுவது விதியம்மா அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே துவைத்து சிதைப்பது சதியம்மா ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ஆண் : வீணை ஏரிகிறது விரல்கள் வேகிறது நாதம் மீட்டுகிறேன் வாராயோ புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகை செலுத்துகிறேன் வாராயோ ஆண் : எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும் இதய அரங்கம் இங்கு அழைக்கிறது ஆண் : வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன் சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன் ( நானும்) ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி.......குருதியில் நனைந்ததடி உயிரே.......ஏ.......உயிரே......ஏ.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Mythili Ennai Kaathali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mythili Ennai Kaathali
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar