Roman script
Singers : Mano and Chorus Music by : Ilayaraja Chorus Hae yaayayaa… yaayaayaa… Hae yaayayaa yaayaayaa Yaayaayaa yaayaayaa yaayaayaa… Male Part Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae Male Part Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Chorus Haa…aaa…aaa…haaa…aaa..aaa… Male : Sattam illai Chorus : Illai Male : Maedai meedhu vattam illai Chorus : Illai Male : Kattum mullai Chorus : Mullai Male : Thottu paarkka ishtam illai Chorus : Illai Male Part Paattukkendru vaeli illai Ketkkum nenjil baedham illai Vegam maarum vegam illai Dhaagam theerum dhaagam illai Naalai endru thalli podum Naalai naanum illai Male Part Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae Male Part Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Chorus ……………………………………… Male Part Innal kandu Chorus : Kandu Male : Yengum ezhai jannal kandu Chorus : Kandu Male : Inbam kondu Female : Kondu Male : Endrum paadum nenjam undu Chorus : Undu Male Part Kaala dhevan naan thaanammaa Kaaval kaakka vandhenammaa Kaattu theeyai paattil vaithu Naatrai maatra vandhenammaa Paadhai ondru paadam ondru Paadum naalai ondru Male Part Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan Naanum paadum isai paattu Ketkkum nenjai valai pottu Nottam podum aattam podum Koottam koodum ingae Male Part Naanum kooda mannan thaan Baanam podum kannan thaan
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹே யாயயா......யாயாயா... ஹே யாயயா யாயாயா யாயாயா யாயாயா யாயாயா... ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் குழு : ஹா... ஆஆ......ஆஆ... ஹா... ஆஆ......ஆஆ... ஆண் : சட்டம் இல்லை குழு : இல்லை ஆண் : மேடை மீது வட்டம் இல்லை குழு : இல்லை ஆண் : கட்டும் முல்லை குழு : முல்லை ஆண் : தொட்டுப் பார்க்க இஷ்டம் இல்லை குழு : இல்லை ஆண் : பாட்டுக்கென்று வேலி இல்லை கேட்கும் நெஞ்சில் பேதம் இல்லை வேகம் மாறும் வேகம் இல்லை தாகம் தீரும் தாகம் இல்லை நாளை என்று தள்ளிப் போடும் நாளை நானும் இல்லை ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் குழு : ......................................... ஆண் : இன்னல் கண்டு குழு : கண்டு ஆண் : ஏங்கும் ஏழை ஜன்னல் கண்டு குழு : கண்டு ஆண் : இன்பம் கொண்டு குழு : கொண்டு ஆண் : என்றும் பாடும் நெஞ்சம் உண்டு குழு : உண்டு ஆண் : கால தேவன் நான்தானம்மா காவல் காக்க வந்தேனம்மா காட்டுத் தீயை பாட்டில் வைத்து நாற்றை மாற்ற வந்தேனம்மா பாதை ஒன்று பாடம் ஒன்று பாடும் நாளை ஒன்று ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான் நானும் பாடும் இசைப் பாட்டு கேட்கும் நெஞ்சை வலை போட்டு நோட்டம் போடும் ஆட்டம் போடும் கூட்டம் கூடும் இங்கே ஆண் : நானும் கூட மன்னன்தான் பாணம் போடும் கண்ணன்தான்
Song information
Singers: Mano and Chorus
Music by: Ilayaraja
Release information: From Irumbu Pookkal (1991) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and Chorus
- Film / album: Irumbu Pookkal
- Composer: Ilayaraja