Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Naanoru naadodi naadodi Unga nalla gunam kettu vandhenae ododi Naanoru naadodi naadodi Unga nalla gunam kettu vandhenae ododi Male Part Paarkaadha oorillai palagadha aalillai Paarvaikkum nadathaikkum sammadham illai Paarkaadha oorillai palagadha aalillai Paarvaikkum nadathaikkum sammadham illai Pasikkadha vayir illai pusikkadha vaayillai Pagaiendrum uravendrum paarpadhum illai Male Part Humming … Naanoru… Ahaa naanoru naadodi naadodi Unga nalla gunam kettu vandhenae ododi Male Part Padikaadha arivaalar silarai kanden Metha padithum muttaalaga palarai kanden Padikaadha arivaalar silarai kanden Metha padithum muttaalaga palarai kanden Nadippaalae sila pergal vaazhnthida kanden Nadippaalae sila pergal vaazhnthida kanden Palar nadikkavum theriyaamal thaalndhida kanden Male Part Humming … Naanoru… Ahaa naanoru naadodi naadodi Unga nalla gunam kettu vandhenae ododi Male Part Kattunda kaadhalar palarai kanden Oruvan kattaya kaadhalum purindhida kanden Kattunda kaadhalar palarai kanden Oruvan kattaya kaadhalum purindhida kanden Ettadha pazhathukku kottavi vittaalum Ettadha pazhathukku kottavi vittaalum Kittadhu endru naan solli konden Male Part Humming … Naanoru… Ahaa naanoru naadodi naadodi Unga nalla gunam kettu vandhenae ododi Naanoru naadodi naadodi Unga nalla gunam kettu vandhenae ododi Male Part Humming …
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : நானொரு நாடோடி நாடோடி உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி நானொரு நாடோடி நாடோடி உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி ஆண் : பார்க்காத ஊரில்லை பழகாத ஆளில்லை பார்வைக்கும் நடத்தைக்கும் சம்மந்தம் இல்லை பார்க்காத ஊரில்லை பழகாத ஆளில்லை பார்வைக்கும் நடத்தைக்கும் சம்மந்தம் இல்லை பசிக்காத வயிறில்லை புசிக்காத வாயில்லை பகையென்றும் உறவென்றும் பார்ப்பதுமில்லை ஆண் : முனகல் ..நானொரு ஆஹா நானொரு நாடோடி நாடோடி உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி ஆண் : படிக்காத அறிவாளர் சிலரைக் கண்டேன் மெத்தப் படித்தும் முட்டாளாக பலரைக் கண்டேன் படிக்காத அறிவாளர் சிலரைக் கண்டேன் மெத்தப் படித்தும் முட்டாளாக பலரைக் கண்டேன் நடிப்பாலே சில பேர்கள் வாழ்ந்திடக் கண்டேன் நடிப்பாலே சில பேர்கள் வாழ்ந்திடக் கண்டேன் பலர் நடிக்கவும் தெரியாமல் தாழ்ந்திடக் கண்டேன் ஆண் : முனகல் ..நானொரு ஆஹா நானொரு நாடோடி நாடோடி உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி ஆண் : கட்டுண்ட காதலர் பலரைக் கண்டேன் ஒருவன் கட்டாயக் காதலும் புரிந்திடக் கண்டேன் கட்டுண்ட காதலர் பலரைக் கண்டேன் ஒருவன் கட்டாயக் காதலும் புரிந்திடக் கண்டேன் எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டாலும் எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டாலும் கிட்டாது என்று நான் சொல்லிக் கொண்டேன் ஆண் : முனகல் ..நானொரு ஆஹா நானொரு நாடோடி நாடோடி உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி நானொரு நாடோடி நாடோடி உங்க நல்ல குணம் கேட்டு வந்தேன் ஓடோடி ஆண் : முனகல் ....
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Neeya Naana – 1962 Film
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi