Roman script
Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : V. S. Narasimhan Male Part Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen Male Part Idhu enna koothu adhisayamo Ilaneer kaaikkum kodi idhuvo Idhu yenna kooththu athisayamo Ilaneer kaaikkum kodi idhuvo Male Part Paruvam adaindhaal Oru panjam illai Adadaa bhramman Avan kanjan illai Neeyae azhagin ellai Male Part Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen Female Chorus : Pa pa pa paa pa pa pa paa Papaa papaa papaa papaa Papaa papaa papaa papaa Male Part Irudhayam yeno urangavillai Imaigalum keezhae irangavillai Irudhayam yeno urangavillai Imaigalum keezhae irangavillai Male Part Pudhithaai pirandhen Idhu naanaa naanaa Uyirai chududhae Idhu kaadhalthaanaa Neeyum en polthaanaa Male Part Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன் ஆண் : இது என்ன கூத்து அதிசயமோ இளநீர் காய்க்கும் கொடி இதுவோ இது என்ன கூத்து அதிசயமோ இளநீர் காய்க்கும் கொடி இதுவோ ஆண் : பருவம் அடைந்தால் ஒரு பஞ்சம் இல்லை அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை நீயே அழகின் எல்லை ஆண் : நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன் பெண் குழு : ப ப ப பா ப ப ப பா பபா பபா பபா பபா பபா பபா பபா பபா ஆண் : இருதயம் ஏனோ உறங்கவில்லை இமைகளும் கீழே இறங்கவில்லை இருதயம் ஏனோ உறங்கவில்லை இமைகளும் கீழே இறங்கவில்லை ஆண் : புதிதாய் பிறந்தேன் இது நானா நானா உயிரைச் சுடுதே இது காதல்தானா நீயும் என்போல்தானா ஆண் : நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன்
Song information
Singers: K. J. Yesudas and Vani Jayaram
Music by: V. S. Narasimhan
Release information: From Pudhiavan (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jayaram
- Film / album: Pudhiavan
- Composer: V. S. Narasimhan