Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part {Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi … vaadi… nallabadi} (2) Chorus ……………………….. Male Part Kanni paavai ival munnalae Thulli payum manam pinnalae Female : Kanni paavai ival munnalae Thulli payum manam pinnalae Male Part Ingae aasai medai Innum enna jaadai Ingae aasai medai Innum enna jaadai Male Part Ennul paayum getham vellam Unn vannam allum Reepaba… Ennul paayum getham vellam Unn vannam allum idhoo.. Male Part Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi … vaadi… nallabadi Chorus ……………………………… Ruru ruru ruru ruththu…aaa.. Ruru ruru ruru ruththu…aaa.. Ruru ruru ruru ruththu…aaa.. Ruru ruru ruru ruththu…aaa.. Rurur rururuu rurur rururuu Ru rurururururu…. Male Part Angam nooru murai thallada Thanga poovin udal kondaada Female : Angam nooru murai thallada Thanga poovin udal kondaada Male Part Meththai meedhu kodi Viththai solla vaadi Meththai meedhu kodi Viththai solla vaadi Male Part Aththai peththa chinna pennae En chella kannae Reebapaabaa… Aththai peththa chinna pennae En chella kannae..ohooo Male Part Naanae raaja Nee vaa rojaa Valibaththai tholil vaithu Aada vantha nadagathin Jodi … vaadi… nallabadi Chorus Laa laa laalaa Male : Everybody Chorus : Laa laa laalaa….
தமிழ்
பாடகி : எஸ்.ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி } (2) குழு : ................................ ஆண் : கன்னி பாவை இவள் முன்னாலே துள்ளி பாயும் மனம் பின்னாலே பெண் : கன்னி பாவை இவள் முன்னாலே துள்ளி பாயும் மனம் பின்னாலே ஆண் : இங்கே ஆசை மேடை இன்னும் என்ன ஜாடை இங்கே ஆசை மேடை இன்னும் என்ன ஜாடை ஆண் : என்னுள் பாயும் கீதம் வெள்ளம் உன் வண்ணம் அள்ளும் ரீபபா என்னுள் பாயும் கீதம் வெள்ளம் உன் வண்ணம் அள்ளும் இதோ ஆண் : நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி குழு : ................................... ருரு ருரு ருரு ருத்து.... ஆஆ ருரு ருரு ருரு ருத்து.... ஆஆ ருரு ருரு ருரு ருத்து.... ஆஆ ருரு ருரு ருரு ருத்து.... ஆஆ ருரு ருருரு ருரு ருருரு ரு ருருருருருரு ஆண் : அங்கம் நூறு முறை தள்ளாட தங்க பூவின் உடல் கொண்டாட பெண் : அங்கம் நூறு முறை தள்ளாட தங்க பூவின் உடல் கொண்டாட ஆண் : மெத்தை மீது கொடி வித்தை சொல்ல வாடி மெத்தை மீது கொடி வித்தை சொல்ல வாடி ஆண் : அத்தை பெத்த சின்ன பெண்ணே என் செல்ல கண்ணே ரீபாபாபா அத்தை பெத்த சின்ன பெண்ணே என் செல்ல கண்ணே ஓஹோ ஆண் : நானே ராஜா நீ வா ரோஜா வாலிபத்தை தோளில் வைத்து ஆட வந்த நாடகத்தின் ஜோடி வாடி நல்லபடி குழு : லா லா லாலா ஆண் : எவ்ரிபடி குழு : லா லா லாலா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Neengal Kettavai (1984) · Lyricist: Na. Kamarasan
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Neengal Kettavai
- Composer: Ilayaraja