Roman script

Singer : P. Banumathi
Music by : P. Banumathi
Lyrics by : A. Maruthakasi
Female Part
……………………
Female Part
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa
Vaana vannan un brindhavanaththin
Naanae rathai kannaa gobalaa
Naanae rathai kannaa
Female Part
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Thaenmazhai pozhinthidum nilavinilae
Sillenum yamunai karaiyinilae
Female Part
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Poovidhazh sinthidum kuzhalin isaiyinilae
Ponguthae ullam vellam polae
Ponguthae ullam vellam polae
Female Part
Naanae radhai kannaa gopala
Naanae radhai kannaa….
Female Part
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Punnai marangalin nizhalinilae
Poovadi padhinthulla vazhiyinilae
Female Part
Ennai maranthae unnai ninainthae
Krishnaa….aaa….aa…aa…aa….aa….
Ennai maranthae unnai ninainthae
Endrum thodarvaen inbam kaanbaen
Endrum thodarvaen inbam kaanbaen
Female Part
Naanae radhai kannaa gobala
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aaa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..
Naanae radhai kannaa ….aaa…..aaa…..aa…aa….aa…..

தமிழ்

பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : பி. பானுமதி
பாடலாசிரியர் : எ. மருதகாசி
பெண் : ...........................
பெண் : நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா
வான வண்ணன் உன் பிருந்தாவனத்தின்
நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....
பெண் : தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
தேன்மழை பொழிந்திடும் நிலவினிலே
சில்லெனும் யமுனைக் கரையினிலே
பெண் : பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பூவிதழ் சிந்திடும் குழலின் இசையினிலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே
பொங்குதே உள்ளம் வெள்ளம் போலே...
பெண் : நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....
பெண் : புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
புன்னை மரங்களின் நிழலினிலே
பூவடி பதிந்துள்ள வழியினிலே
பெண் : என்னை மறந்தே உன்னை நினைந்தே
கிருஷ்ணா.....ஆஅ....ஆ...ஆ.....ஆ.....ஆ....
என்னை மறந்தே உன்னை நினைந்தே
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
என்றும் தொடர்வேன் இன்பம் காண்பேன்
பெண் : நானே ராதை கண்ணா கோபாலா
நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆஅ....
நானே ராதை கண்ணா....ஆஆ.........ஆஆ....ஆ.....
நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....
நானே ராதை கண்ணா....ஆ......ஆ.........ஆ....ஆ....ஆ.....

Song details

Music by: P. Banumathi

Lyrics by: A. Maruthakasi

Release information: From Ippadiyum Oru Penn (1975) · Singer: P. Banumathi · Lyricist: Kannadasan · Music: P. Banumathi