Roman script
Naane Ennathan Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by C. R. Subbaraman. Lyrics works penned by Boomi Balakadas. Singer : K. V. Janaki Music Director : C. R. Subbaraman Lyricist : Boomi Balakadas Female Part Naane ennathaan seiguven Nalam izhandha penn aanen Haa…aaa…ini naane ennathaan seiguven Nalam izhandha penn aanen Female Part Arivum azhagum siranthon uravil Arumai maaran pondrae Naane ennathaan seiguven Nalam izhandha penn aanen Poraamai en uyir kaadhalan Perun thandanai adainthenae Female Part Kalaikkae pirandhaan Kavidhai en enbaen Inimai sol marapaeno Hoo o o Kalaikkae pirandhaan Kavidhai en enbaen Inimai sol marapaeno Gnyaamae kavanipaar ulagil aridhuthaan Andhoo Gnyaamae kavanipaar ulagil aridhuthaan Andhoo Poraamai en uyir kaadhalan Perun thandanai adainthenae Female Part Vidhi enbaenoo vinai enbaenoo Vishyantherigilaen Vidhi enbaenoo vinai enbaenoo Vishyantherigilaen Visanathaale vaadinen Visanathaale vaadinen Kadavul sitham idhamoo Naane ennathaan seiguven Nalam izhandha penn aanen Poraamai en uyir kaadhalan Perun thandanai adainthenae
தமிழ்
பாடகி : கே. வி . ஜானகி இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : பூமி பாலகாதாஸ் பெண் : நானே என்னதான் செய்குவேன் நலம் இழந்த பெண் ஆனேன் ஹா..ஆஅ இனி நானே என்னதான் செய்குவேன் நலம் இழந்த பெண் ஆனேன் பெண் : அறிவும் அழகும் சிறந்தோன் உறவில் அருமை மாறன் போன்றே அறிவும் அழகும் சிறந்தோன் உறவில் அருமை மாறன் போன்றே பொறாமை என் உயிர்க் காதலன் பெருந் தண்டனை அடைந்தானே பெண் : கலைக்கே பிறந்தான் கவிதை என்னென்பேன் இனிமைச் சொல் மறப்பேனோ ஹோ ஓ ஓ கலைக்கே பிறந்தான் கவிதை என்னென்பேன் இனிமைச் சொல் மறப்பேனோ ஞாயமே கவனிப்பார் உலகில் அறிதுதான் அந்தோ ஞாயமே கவனிப்பார் உலகில் அறிதுதான் அந்தோ பொறாமை என் உயிர்க் காதலன் பெருந் தண்டனை அடைந்தானே பெண் : விதி என்பேனோ வினை என்பேனோ விஷயந் தெரிகிலேன் விதி என்பேனோ வினை என்பேனோ விஷயந் தெரிகிலேன் விசனத்தாலே வாடினேன் விசனத்தாலே வாடினேன் கடவுள் சித்தம் இதாமோ நானே என்னதான் செய்குவேன் நலம் இழந்த பெண் ஆனேன் பொறாமை என் உயிர்க் காதலன் பெருந் தண்டனை அடைந்தானே
Song information
Singer: K. V. Janaki
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. V. Janaki · Lyricist: Boomi Balakadas · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: K. V. Janaki
- Film / album: Kanniyin Kadhali