Roman script
Singer : K. S. Chithra Music by : Sankar Ganesh Female Part Naanthaanae yengugiren un ninaivaalae Naalthorum paadugiren un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Part Aasai melae aasai vachu Appuram thaan kaadhalichen Kaadhalicha naal mudhala Kannu rendum urangalaiyae Female Part Aasai melae aasai vachu Appuram thaan kaadhalichen Kaadhalicha naal mudhala Kannu rendum urangalaiyae Female Part Enna paavam seidhen naano Ennai indru veruppadhaeno Unnai enni raavellaam Thoongaama naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae
En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae Female Part Kaalaiyilae ezhunthu naanum Palli sellum neram paarthu Thulli odi vandhen kanna Unnai paarkkathaane manna Female Part Kaalaiyilae ezhunthu naanum Palli sellum neram paarthu Thulli odi vandhen kanna Unnai paarkkathaane manna Female Part Vanna vanna kanavugal vandhu Vattudhaiyaa ennai indru Unnai enni raavellaam Thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae En mel kobam yaeno Ennai konjam paarum Raavellam thoongaamae naan vaaduren Female Chorus : Naanthaanae yengugiren Female : Un ninaivaalae Female Chorus : Naalthorum paadugiren Female : Un pirivaalae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : நான்தானே ஏங்குகிறேன் உன் நினைவாலே
நாள்தோறும் பாடுகிறேன் உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
குழு : நான்தானே ஏங்குகிறேன்
பெண் : உன் நினைவாலே
குழு : நாள்தோறும் பாடுகிறேன்
பெண் : உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
பெண் : {ஆசை மேலே ஆசை வச்சு
அப்புறம்தான் காதலிச்சேன்
காதலிச்ச நாள் முதலா
கண்ணு ரெண்டும் உறங்கலையே} ( 2 )
பெண் : என்ன பாவம் செய்தேன் நானோ
என்னை இன்று வெறுப்பதேனோ
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
குழு : நான்தானே ஏங்குகிறேன்
பெண் : உன் நினைவாலே
குழு : நாள்தோறும் பாடுகிறேன்
பெண் : உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
குழு : நான்தானே ஏங்குகிறேன்
பெண் : உன் நினைவாலே
குழு : நாள்தோறும் பாடுகிறேன்
பெண் : உன் பிரிவாலே
பெண் : {காலையிலே எழுந்து நானும்
பள்ளிச் செல்லும் நேரம் பார்த்து
துள்ளி ஓடி வந்தேன் கண்ணா
உன்னைப் பார்க்கத்தானே மன்னா} ( 2 )
பெண் : வண்ண வண்ண கனவுகள் வந்து
வாட்டுதய்யா என்னை இன்று
உன்னை எண்ணி ராவெல்லாம்
தூங்காம நான் வாடுறேன்
குழு : நான்தானே ஏங்குகிறேன்
பெண் : உன் நினைவாலே
குழு : நாள்தோறும் பாடுகிறேன்
பெண் : உன் பிரிவாலே
என் மேல் கோபம் ஏனோ
என்னைக் கொஞ்சம் பாரும்
ராவெல்லாம் தூங்காம நான் வாடுறேன்
குழு : நான்தானே ஏங்குகிறேன்
பெண் : உன் நினைவாலே
குழு : நாள்தோறும் பாடுகிறேன்
பெண் : உன் பிரிவாலேSong information
Singer: K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Jagathalaprathapan (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Jagathalaprathapan
- Composer: Sankar Ganesh