Roman script
Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female Part Naanamenbathu enna enna Acham endraal enna enna Nammaipol pennidam illaathathu Melnattilae yaarumae sollaathathu Female Part Naanamenbathu enna enna Acham endraal enna enna Nammaipol pennidam illaathathu Melnattilae yaarumae sollaathathu Female Part Thaazhvu manapaanmai innum edharkku Petra thaaikulamaagiya namakku Soozhum edhirppai thagarththu selvom Soozhum edhirppai thagarththu selvom Thuninthu vaazhkkaiyil puratchikal seivom Female Part Sakthiyaal yukthiyaal munneruvom Ingu niththamum vetrigal kondaaduvom Female Part Naanamenbathu enna enna Acham endraal enna enna Nammaipol pennidam illaathathu Melnattilae yaarumae sollaathathu Female Part Chandhiranil poe irangum kaalam Idhil yaeninnum selaiyin kolam Female Part Pazhaiya vazhiyai maattri amaippom Pudhiya paadhaiyil nimiranthae nadappom Thaththuvom aayiram solvom solvom Nam yukithiyaal bhoomiyai velvom Female Part Naanamenbathu enna enna Acham endraal enna enna Chorus : Nammaipol pennidam illaathathu Melnattilae yaarumae sollaathathu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : நாணமென்பது என்ன என்ன அச்சம் என்றால் என்ன என்ன நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது பெண் : நாணமென்பது என்ன என்ன அச்சம் என்றால் என்ன என்ன நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது பெண் : தாழ்வு மனப்பான்மை இன்னும் எதற்கு பெற்ற தாய்க்குலமாகிய நமக்கு சூழும் எதிர்ப்பை தகர்த்து செல்வோம் சூழும் எதிர்ப்பை தகர்த்து செல்வோம் துணிந்து வாழ்க்கையில் புரட்சிகள் செய்வோம் பெண் : சக்தியால் யுக்தியால் முன்னேறுவோம் இங்கு நித்தமும் வெற்றிகள் கொண்டாடுவோம் பெண் : நாணமென்பது என்ன என்ன அச்சம் என்றால் என்ன என்ன நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது பெண் : சந்திரனில் போயிறங்கும் காலம் இதில் ஏனின்னும் சேலையின் கோலம் பெண் : பழைய வழியை மாற்றி அமைப்போம் புதிய பாதையில் நிமிர்ந்தே நடப்போம் தத்துவம் ஆயிரம் சொல்வோம் சொல்வோம் நம் யுக்தியால் பூமியை வெல்வோம்... பெண் : நாணமென்பது என்ன என்ன அச்சம் என்றால் என்ன என்ன குழு : நம்மைப்போல் பெண்ணிடம் இல்லாதது மேல்நாட்டிலே யாருமே சொல்லாதது
Song information
Singer: L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Kettikaran (1971) · Singer: L. R. Eswari · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kettikaran
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi