Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Mhmm mhmm mhmm mhmm ….

Male Part

{ Naanaaga naan illai thaayae

Nal vaazhvu thanthaayae neeyae } (2)

{ Paasam oru nesam } (2)

Kannara kandaan un seyae

Male Part

Naanaaga naan illai thaayae

Nal vaazhvu thanthaayae neeyae

Male Part

Keezh vaanilae oli vanthadhu

Koondai vitu kili vanthadhu

{ Naan paarkum aagaayam

Engum nee paadum boopalam } (2)

Male Part

Vaazhum payir vaazha

Neethaanae neer vaartha kaarmegam

Male Part

Naanaaga naan illai thaayae

Nal vaazhvu thanthaayae neeyae

{ Paasam oru nesam } (2)

Kannara kandaan un seyae

Male Part

Naanaaga naan illai thaayae

Nal vaazhvu thanthaayae neeyae

Male Part

Mani maaligai maadangalum

Malar thooviya manjangalum

{ Thaai veedu pol illai

Angu thaalaata aal illai } (2)

Male Part

Koil thozhum deivam

Nee indri naan kaana ver illai

Male Part

Naanaaga naan illai thaayae

Nal vaazhvu thanthaayae neeyae

{ Paasam oru nesam } (2)

Kannara kandaan un seyae

Male Part

Naanaaga naan illai thaayae

Nal vaazhvu thanthaayae neeyae

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ஹ்ம் ம்ஹ்ம்

ம்ஹ்ம் ம்ஹ்ம்

ஆண் : { நானாக நானில்லை

தாயே நல்வாழ்வு தந்தாயே

நீயே } (2)

{ பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டான்

உன்சேயே } (2)

ஆண் : நானாக நானில்லை

தாயே நல்வாழ்வு தந்தாயே

நீயே

ஆண் : கீழ் வானிலே

ஒளி வந்தது கூண்டை

விட்டு கிளி வந்தது

{ நான் பார்க்கும் ஆகாயம்

எங்கும் நீ பாடும் பூபாளம் } (2)

ஆண் : வாடும் பயிர்வாழ

நீ தானே நீர் வார்த்த

கார்மேகம்

ஆண் : நானாக நானில்லை

தாயே நல்வாழ்வு தந்தாயே

நீயே

{ பாசம் ஒரு நேசம் } (2)

கண்ணாரக் கண்டான்

உன்சேயே

ஆண் : நானாக நானில்லை

தாயே நல்வாழ்வு தந்தாயே

நீயே

ஆண் : மணி மாளிகை

மாடங்களும் மலர் தூவிய

மஞ்சங்களும்

{ தாய் வீடு போலில்லை

அங்கு தாலாட்ட ஆளில்லை } (2)

ஆண் : கோயில்

தொழும் தெய்வம்

நீயின்றி நான் காண

வேறில்லை

ஆண் : நானாக நானில்லை

தாயே நல்வாழ்வு தந்தாயே

நீயே

{ பாசம் ஒரு நேசம் } (2)

கண்ணாரக் கண்டான்

உன்சேயே

ஆண் : நானாக நானில்லை

தாயே நல்வாழ்வு தந்தாயே

நீயே

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Thoongadhey Thambi Thoongadhey (1983) · Lyricist: Vaali

Explore this song