Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae Male Part Naan yaaru enakaethum Theriyaliyae Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae Male Part Enna intha boomi Kondu vantha saami Yaara thaan ketaano Hoii… Male Part Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae Male Part Ohh… Enna petha raasaiyaanu Peru vechaa aatha thaan Ponna petha santhoshathil Ponaalamma kaaththa thaan Male Part Enna petha raasaiyaanu Peru vechaa aatha thaan Ponna petha santhoshathil Ponaalamma kaaththa thaan Male Part Oorai chuthi naal muzhukka Odum aaru naanamma Chinna pilla naan thaan ennu Sollum intha oooramma Sollatumae sonna ennamma Hoii… Male Part Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae Male Part Ohhh.. Entha naalum ennai kooda Ottidatha thanneeru Enna antha ennai polae Ennikkollum ivvooru Male Part Entha naalum ennai kooda Ottidatha thanneeru Enna antha ennai polae Ennikkollum ivvooru Male Part Ingirukkum pergal ellam En manasai paakkala En kathaiya paasamaaga Unna pola kekkala Kekkaavittaal kutham ennamma Hoiii.. Male Part Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae Male Part Enna intha boomi Kondu vantha saami Yaara thaan ketaano Hoii… Male Part Naan yaaru enakaethum Theriyaliyae Ennai ketaa Naan solla vazhi illaiyae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே ஆண் : என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி யாரைத்தான் கேட்டானோ ஹோய்...... ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே ஆண் : ஓ....என்னப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தாதான் பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தாதான் ஆண் : என்னப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தாதான் பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தாதான் ஆண் : ஊரைச் சுத்தி நாள் முழுக்க ஓடும் ஆறு நானம்மா சின்னப் பிள்ள நான் தானுன்னு சொல்லும் இந்த ஊரம்மா சொல்லட்டுமே சொன்னா என்னம்மா ஹோய்....... ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே ஆண் : ஓஓ...... எந்த நாளும் எண்ணெய் கூட ஒட்டிடாது தண்ணீரு என்ன அந்த எண்ணெய் போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு ஆண் : எந்த நாளும் எண்ணெய் கூட ஒட்டிடாது தண்ணீரு என்ன அந்த எண்ணெய் போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு ஆண் : இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசை பாக்கல என் கதையப் பாசமாக உன்னப் போலக் கேக்கல கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா ஹோய்...... ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே ஆண் : என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி யாரைத்தான் கேட்டானோ ஹோய்...... ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Chinna Jameen (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Chinna Jameen
- Composer: Ilayaraja