Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Naan varaintha oviyamae Nalla thamil kaaviyamae Naan sirikka nee azhuthaal Nee sirikka naan azhuvaen Male Part Naan varaintha oviyamae Nalla thamil kaaviyamae Naan sirikka nee azhuthaal Nee sirikka naan azhuvaen Male Part Unnai pola oru manaivi Ulagaththilae paarththathillai Ennaippola oruvan allaal Evarukkumae vaaiththathillai Male Part Naan varaintha oviyamae Nalla thamil kaaviyamae Naan sirikka nee azhuthaal Nee sirikka naan azhuvaen Male Part Vaasam thanthida endru Dhinam thaeyum santhanam kandu Vaasam thanthida endru Dhinam thaeyum santhanam kandu Male Part Ullam urugum pani polae Vizhi vellam perugum nathi polae Ullam urugum pani polae Vizhi vellam perugum nathi polae Ellaam avalae en maeniyin nizhalae Male Part Naan varaintha oviyamae Nalla thamil kaaviyamae Naan sirikka nee azhuthaal Nee sirikka naan azhuvaen Male Part Poovai poonguzhal neevi Naan sevai purivaen devi Poovai poonguzhal neevi Naan sevai purivaen devi Male Part Thalaivan kaiyaal malar soodi Deiva silai pol vazhga maharani Thalaivan kaiyaal malar soodi Deiva silai pol vazhga maharani Ellaam avale en maeniyin nizhale Male Part Naan varaintha oviyamae Nalla thamil kaaviyamae Naan sirikka nee azhuthaal Nee sirikka naan azhuvaen
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன் ஆண் : நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன் ஆண் : உன்னைப் போல ஒரு மனைவி உலகத்திலே பார்த்ததில்லை என்னைப் போல ஒருவன் அல்லால் எவருக்குமே வாய்த்ததில்லை ஆண் : நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன் ஆண் : வாசம் தந்திட என்று தினம் தேயும் சந்தனம் கண்டு வாசம் தந்திட என்று தினம் தேயும் சந்தனம் கண்டு ஆண் : உள்ளம் உருகும் பனிப் போலே விழி வெள்ளம் பெருகும் நதிபோலே உள்ளம் உருகும் பனிப் போலே விழி வெள்ளம் பெருகும் நதிபோலே எல்லாம் அவளே என் மேனியின் நிழலே ஆண் : நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன் ஆண் : பூவை பூங்குழல் நீவி நான் சேவை புரிவேன் தேவி பூவை பூங்குழல் நீவி நான் சேவை புரிவேன் தேவி ஆண் : தலைவன் கையால் மலர் சூடி தெய்வ சிலை போல் வாழ்க மகராணி தலைவன் கையால் மலர் சூடி தெய்வ சிலை போல் வாழ்க மகராணி எல்லாம் அவளே என் மேனியின் நிழலே ஆண் : நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன்
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Ellam Avale (1977) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Ellam Avale
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali