Roman script
Singer : Jency Music by : Ilayaraja Female Part Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Female Part Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Kannaa vaa kaathirukken Unnai naan paarthiruppen Female Part Aatru neeril kaatru odi Aadum inbam thaedugindren Female Part Aatru neeril kaatru odi Aadum inbam thaedugindren Alaigalil nanaindhadhu Ilangani dhaegam idhu Pudhu vellam nee kondu vaa vaa Female Part Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Female Part Pookkal thooviya maedai pottu Poovai ingae vaadugindren Female Part Pookkal thooviya maedai pottu Poovai ingae vaadugindren Payan thara solludhu Virundhu thaan vandhadhu Silai vaikka thaer kondu vaa vaa Female Part Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Kannaa vaa kaathirukken Unnai naan paarthiruppen
தமிழ்
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா கண்ணா வா....... காத்திருப்பேன் உன்னை நான்...... பாத்திருப்பேன் பெண் : ஆற்று நீரில் காற்று மோதி ஆடும் இன்பம் தேடுகின்றேன் பெண் : ஆற்று நீரில் காற்று மோதி ஆடும் இன்பம் தேடுகின்றேன் அலைகளில் நனைந்தது இளங்கனி தேகமிது புது வெள்ளம் நீ கொண்டுவா பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு பூவை இங்கே வாடுகின்றேன் பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு பூவை இங்கே வாடுகின்றேன் பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது சிலை வைக்கத் தேர் கொண்டு வா....... பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா கண்ணா வா....... காத்திருப்பேன் உன்னை நான்...... பாத்திருப்பேன்
Song information
Singer: Jency
Music by: Ilayaraja
Release information: From Ellam Un Kairasi (1980) · Lyricist: Vel Murugan
Explore this song
- Singer: Jency
- Film / album: Ellam Un Kairasi
- Composer: Ilayaraja