Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Raj Kotti Male Part Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Female Part Naan unnai kandu malarndhaadum mullaiyae En kaadhal nenjil sandhegam illaiyae Male Part Pennae endhan aasai thaara Kannae nee en kaadhal meera Female Part Unnai enni pootha rojaa Vandhen ingu paaru raaja Male : Manam rendum ondru serndhadhae Male Part Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Male Part Malli poovil manjam ittu unnai allavaa Maiyal theera naanum unnai katti kollava Female : Anbu kaati naanum unnai yenga veikkava Aasai konda kaalai unnai adakki vaikkava Male Part Avasaram pennukku saripaduma Female : Vaaliba kurumbugal unai viduma Paruva kodi karathai pidi Male : Ooo ooo ooo ooo oo Female : Ooo….ooo…oo…. Male Part Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Female Part Arumbu meesai ulla kanaa veeram thulludhaa Thulli thulli aadum ennai suvaikka solludhaa Male Part Unnai kandu thaagam konda mannan naanadi Kattil ingu kulungi aada mogam theeradi Female Part Madhan vidum malarkanai paaikirathae Male : Vayasugal sarasangal purigirathae Thathaginathom thodangiduvom Female : Ooo ooo ooo ooo oo Male : Aaa….aaa…aaa….aa…. Male Part Naan unnai kaana vandhenae kanmani Unnai kaadhal seiya vandhenae penmani Pennae endhan aasai thaara Kannae nee en kaadhal meera Female Part Unnai enni pootha rojaa Vandhen ingu paaru raaja Male : Manam rendum ondru serndhadhae Male Part Naan unnai kaana vandhenae kanmani Female : Naan unnai kandu malarndhaadum mullaiyae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி பெண் : நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே என் காதல் நெஞ்சில் சந்தேகம் இல்லையே ஆண் : பெண்ணே எந்தன் ஆசை தாரா கண்ணே நீ என் காதல் மீரா பெண் : உன்னை எண்ணி பூத்த ரோஜா வந்தேன் இங்கு பாரு ராஜா ஆண் : மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே.... ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி.. ஆண் : மல்லிப் பூவில் மஞ்சம் இட்டு உன்னை அள்ளவா... மையல் தீர நானும் உன்னை கட்டிக் கொள்ளவா பெண் : அன்பு காட்டி நானும் உன்னை ஏங்க வைக்கவா ஆசைக் கொண்ட காளை உன்னை அடக்கி வைக்கவா ஆண் : அவசரம் பெண்ணுக்கு சரிப்படுமா பெண் : வாலிப குறும்புகள் உனை விடுமா பருவக் கொடி கரத்தை பிடி ஆண் : ஓஓஓஓஒஹ்ஹ பெண் : ஓஓஓஓஒஹ்ஹ.. ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி.. பெண் : அரும்பு மீசை உள்ள கண்ணா வீரம் துள்ளுதா துள்ளி துள்ளி ஆடும் என்னை சுவைக்க சொல்லுதா ஆண் : உன்னைக் கண்டு தாகம் கொண்ட மன்னன் நானடி கட்டில் இங்கு குலுங்கி ஆட மோகம் தீரடி பெண் : மதன் விடும் மலர்க்கணை பாய்கிறதே ஆண் : வயசுகள் சரசங்கள் புரிகிறதே ததிங்கினத்தோம் தொடங்கிடுவோம் பெண் : ஓஓஓஓஒஹ்ஹ..... ஆண் : ஆஆஆஆஹ்ஹ.. ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி பெண்ணே எந்தன் ஆசை தாரா கண்ணே நீ என் காதல் மீரா பெண் : உன்னை எண்ணி பூத்த ரோஜா வந்தேன் இங்கு பாரு ராஜா ஆண் : மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே.... ஆண் : நான் உன்னை காண வந்தேனே கண்மணி பெண் : நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Raj Kotti
Release information: From Periyavar (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Periyavar
- Composer: Raj Kotti