Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Male Part Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Whistling : ………………………….. Male Part Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Male Part Kaalam thorum paadam koorum Maarudhal ingae thaevai Ezhai eliyor thuyaram pokkum Seyalae endhan saevai Male Part Kaalam thorum paadam koorum Maarudhal ingae thaevai Ezhai eliyor thuyaram pokkum Seyalae endhan saevai Male Part Idhayam enbadhu rojaavaanaal Ninaivae narumanamaagum Idhayam enbadhu rojaavaanaal Ninaivae narumanamaagum Engae idhayam angae vaazhum Anbae ennai aalum Male Part Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
Male Part Koyil endraal gopuram kaattum Dheivam undu angae Ullam endraal uyarndhu kaattum Ennam vendum ingae Male Part Koyil endraal gopuram kaattum Dheivam undu angae Ullam endraal uyarndhu kaattum Ennam vendum ingae Male Part Pirandha naadae sirandha koyil Pesum mozhiyae dheivam Idhai marandhidaamal vaazhndhu vandhaal Gopuramaagum kolgai Male Part Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Male Part Unakkoru pangum Enakkoru pangum Ulagil nichayam undu Ovvoru manidhan uzhaippinaalum Ulagam sezhippadhundu Male Part Yedhu vandhaalum yaettru kondaal Thunivae thunaiyaai maarum Ilaiyor koottam thalaimai thaangum Boomiyae pudhiya boomi Ilaiyor koottam thalaimai thaangum Boomiyae pudhiya boomi Male Part Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை விசில் : ......................... ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ஆண் : காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை ஆண் : காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை ஆண் : இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும் ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ஆண் : கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே ஆண் : கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே ஆண் : பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம் இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ஆண் : உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு ஆண் : எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும் இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Pudhiya Bhoomi (1968) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pudhiya Bhoomi
- Composer: M. S. Vishwanathan