Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Naan unthan thaayaga vendum
Nee enthan sei aaga vendum
Aanathelaam aagatumae aaruthalae
Serattumae aananthamae vaa
Female Part
Naan unthan thaayaga vendum
Nee enthan sei aaga vendum…
Female Part
Aah.. pona kaalam pona pinnae
Maaridum kaalangal unthan vaazhvilae
Vaanam yaavum megam vanthu
Thaenmazhai aaraga pongum vasanthamae
Female Part
Neeyum ingae… naanum angae
Deepam engae…. kovil ingae
Yekkama innuma thevaiyaa…
Female Part
Naan unthan thaayaga vendum
Nee enthan sei aaga vendum…
Female Part
Aaah..sogam kondu sornthu nindraal
Aayiram thunbangal unnai serumae
Vaazhga endru aasai kondaal
Kaaviya inbangal endrum kodiyae
Female Part
Kaathal ullam… kannil nirkum
Kaathal kollum paasam sollum
Nesamae thaaimayin geethamae…
Female Part
Naan unthan thaayaga vendum
Nee enthan sei aaga vendum
Aanathelaam aagatumae aaruthalae
Serattumae aananthamae vaa
Female Part
Lalaala laalaala laalaa…laa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்.....
பெண் : ஆ.....போன காலம்
போன பின்னே
மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே
வானம் யாவும் மேகம் வந்து
தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே
பெண் : நீயும் இங்கே நானும் அங்கே
தீபம் எங்கே கோவில் இங்கே
ஏக்கமா இன்னுமா தேவையா.....
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்.....
பெண் : ஆ.....சோகம் கொண்டு
சோர்ந்து நின்றால்
ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே
வாழ்க என்று ஆசை கொண்டால்
காவிய இன்பங்கள் என்றும் கோடியே
பெண் : காதல் உள்ளம்
கண்ணில் நிற்கும்
காதல் கொள்ளும் பாசம் சொல்லும்
நேசமே தாய்மையின் கீதமே.....
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா...
பெண் : லால லாலலா லால லாலலா....

Song details

Music by: Ilayaraja

Release information: From Ullasa Paravaigal (1980) · Lyricist: Panchu Arunachalam