Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Male Part Ahaaa ahaaa ah… Ahaaa aaah Ahaaaaaaa aaaaahaaa Ahaa…aahaaa… Ahaaa…. aaaaahaaaaa Male Part Naan thedum sevvandhi poovidhu Oru naal paarthu andhiyil poothadhu Male Part {Poovo idhu vaasam Povom ini kaadhal dhesam} (2) Male Part Naan thedum sevvandhi poovidhu Oru naal paarthu andhiyil poothadhu…uuu Male Part Parandhu sella vazhiyillaiyo Paruva kuyil thavikiradhae… Female Part Siraghirandum virithuvitten Ilam vayadhu thadukiradhae Male Part Ponmaanae yen yoghamdhaan Female Part Penndhaano sandheghamdhaan Male Part Yen dhevii…….. Female Part Ahhaaaa..aaaaaaa….aaaaaaaa Male Part Un vizhi odaiyil naan kalandhen Ponkani vizhumena dhavam kidandhen Female Part Poonghkaathu soodaachu raajaavae yaar moochu Male Part Naan thedum….Female : Sevvandhi poovidhu Male Part Ahaaah oru naal paarthu… Female Part Andhiyil poothadhu…Male : Ahaa…. Female Part Manghaikul yenna nilavaramo Manjathil vizhum nilai varumo Male Part Annathai yendhan viral thodumo Yendraikkum andha sugham varumo Female Part Thallaadum penn megham thaan Male Part Yennaalum un vaanam naan Female Part Yen dhevaa….. Male Part Ahhaaaa..aaaaaaa….aaaaaaaa Female Part : Kanmalar moodida yen thavithen Yen viral naghangalai dhinam izhandhen Male Part Thaalaattu paadaamal thoonghaadhu yenkillai Male Part Naan thedum…Female : Sevvandhi poovidhu Male Part Ahaaaaa..oru naal paarthu Female Part Andhiyil poothadhu Male Part Ahaaaa….aah poovo idhu vaasam Female Part Povom ini kaadhal dhesam Poovo idhu vaasam Male Part Povom ini kaadhal dhesam Male Part Naan thedum…Female : Sevvandhi poovidhu Male Part Ahaaaaa..oru naal paarthu Female Part Andhiyil poothadhu..Male : Ahaaaa….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹா ஆஹா ஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஹா ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆண் : { பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் } (2) ஆண் : நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது ஆண் : பறந்து செல்ல வழியில்லையோ பருவ குயில் தவிக்கிறதே பெண் : சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே ஆண் : பொன்மானே என் யோகம்தான் பெண் : பெண்தானோ சந்தேகம்தான் ஆண் : என் தேவி பெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆண் : உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் பெண் : பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா பெண் : மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ ஆண் : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ பெண் : தள்ளாடும் பெண் மேகம் தான் ஆண் : எந்நாளும் உன் வானம் நான் பெண் : என் தேவா ஆண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ பெண் : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் ஆண் : தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் கிள்ளை ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா ஆஆ பூவோ இது வாசம் பெண் : போவோம் இனி காதல் தேசம் பூவோ இது வாசம் ஆண் : போவோம் இனி காதல் தேசம் ஆண் : நான் தேடும் பெண் : செவ்வந்தி பூவிது ஆண் : ஆஹா ஒரு நாள் பார்த்து பெண் : அந்தியில் பூத்தது ஆண் : ஆஹா
Song details
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Dharma Pathini (1986)
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Dharma Pathini
- Composer: Ilayaraja