Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Aahaa…

Aahaa…

Aa… aaa… aaa… haaa…

Male Part

Naan thaedum dhevadhaiyae

Naan soodum thaamaraiyae

Neengaadha en uyirae ponnammaa aa…

Vaayaara naan azhaikka

Theeyaaga naan kodhikka

Vaaraamal vaattuvadhu ennammaa aa…

Male Part

Aathaa nee paathaakkaa

En paavam theerum ammaa

Annaadam un paattai

En jeevan paadum ammaa

Kannammaa kannammaa kannammaa

Male Part

Amman illaadha aalaiyamo

Kelvi kekkudhu en manadhu

Unnai kaanaamal andharathil

Oonjal aadudhu en uyiru

Patta paadugal podhumadi

Bakthan maeniyum vegudhadi

Male Part

Kutrangal kandaalae

Sutrangal ingaedhu

Kobathai nee vittu vaadiyammaa

Thunbangal vandhaalum

Thollaigal thandhaalum

Anbukku yedhingu veliyammaa

Kannammaa kannammaa kannammaa aa…

Male Part

Naan thaedum dhevadhaiyae

Naan soodum thaamaraiyae

Neengaadha en uyirae ponnammaa aa…

Aathaa nee paathaakkaa

En paavam theerum ammaa

Kannammaa kannammaa kannammaa

Male Part

Naetru themmaangu paadiyavan

Soga raagangal paadugiren

Devan poombaarai kaattinilae

Dheva dheviyai thaedugiren

Kannil nee vandhu kaatchi kodu

Kannin neer thuli thudaithu vidu

Male Part

Sondhangal bandhangal

Sethaalum pogaadhu

Ammammaa nee ennai

Vaazha vidu

Kannukku kannaaga

Kaappaatrum dheivam thaan

Penn endru in naeram perai edu

Kannammaa kannammaa kannammaa aa…

Male Part

Naan thaedum dhevadhaiyae

Naan soodum thaamaraiyae

Neengaadha en uyirae ponnammaa aa…

Vaayaara naan azhaikka

Theeyaaga naan kodhikka

Vaaraamal vaattuvadhu ennammaa aa…

Male Part

Aathaa nee paathaakkaa

En paavam theerum ammaa

Annaadam un paattai

En jeevan paadum ammaa

Kannammaa kannammaa kannammaa

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா.....

ஆஹா....

ஆ.....ஆஅ.....ஆஅ.....ஹா......

ஆண் : நான் தேடும் தேவதையே

நான் சூடும் தாமரையே

நீங்காத என் உயிரே பொன்னம்மா ஆ...

வாயார நான் அழைக்க

தீயாக நான் கொதிக்க

வாராமல் வாட்டுவது என்னம்மா ஆ...

ஆண் : ஆத்தா நீ பாத்தாக்கா

என் பாவம் தீரும் அம்மா

அன்னாடம் உன் பாட்டை

என் ஜீவன் பாடும் அம்மா

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண் : அம்மன் இல்லாத ஆலயமோ

கேள்வி கேக்குது என் மனது

உன்னைக் காணாமல் அந்தரத்தில்

ஊஞ்சல் ஆடுது என் உயிரு

பட்ட பாடுகள் போதுமடி

பக்தன் மேனியும் வேகுதடி

ஆண் : குற்றங்கள் கண்டாலே

சுற்றங்கள் இங்கேது

கோபத்தை நீ விட்டு வாடியம்மா

துன்பங்கள் வந்தாலும்

தொல்லைகள் தந்தாலும்

அன்புக்கு ஏதிங்கு வேலியம்மா

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆ.....

ஆண் : நான் தேடும் தேவதையே

நான் சூடும் தாமரையே

நீங்காத என் உயிரே பொன்னம்மா ஆ...

வாயார நான் அழைக்க

தீயாக நான் கொதிக்க

வாராமல் வாட்டுவது என்னம்மா

ஆண் : ஆத்தா நீ பாத்தாக்கா

என் பாவம் தீரும் அம்மா

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண் : நேற்று தெம்மாங்கு பாடியவன்

சோக ராகங்கள் பாடுகிறேன்

ஜீவன் பூம்பாறைக் காட்டினிலே

தேவ தேவியைத் தேடுகிறேன்

கண்ணில் நீ வந்து காட்சி கொடு

கண்ணின் நீர்த் துளி துடைத்து விடு

ஆண் : சொந்தங்கள் பந்தங்கள்

செத்தாலும் போகாது

அம்மம்மா நீ என்னை வாழ விடு

கண்ணுக்குக் கண்ணாக

காப்பாற்றும் தெய்வம்தான்

பெண் என்று இந்நேரம் பேரை எடு

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆ....

ஆண் : நான் தேடும் தேவதையே

நான் சூடும் தாமரையே

நீங்காத என் உயிரே பொன்னம்மா ஆ...

வாயார நான் அழைக்க

தீயாக நான் கொதிக்க

வாராமல் வாட்டுவது என்னம்மா ஆ...

ஆண் : ஆத்தா நீ பாத்தாக்கா

என் பாவம் தீரும் அம்மா

அன்னாடம் உன் பாட்டை

என் ஜீவன் பாடும் அம்மா

கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From En Uyir Kannamma (1988) · Lyricist: Vaali

Explore this song