Roman script
Singer : Malasiya Vasudevan Music by : M. S. Vishwanathan Male Part Naan thanni adichaa Thaana kilambum thathuva paattu Male Part Hahaan Male Part Naan thanni adichaa Thaana kilambum thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Male Part ……………………….. Male Part Aambalaiyaaga iruppavan ellam en jaadhi Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi Aambalaiyaaga iruppavan ellam en jaadhi Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi Male Part ……………………… Male Part Azhaga irukkum chinna pengal en katchi Ada azhagillama yaarirunthaalum thangachi Male Part Azhaga irukkum chinna pengal en katchi Ada azhagillama yaarirunthaalum thangachi Male Part Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu doi doi Chorus ……………………………… Male Part Nenacha udanae maathikalaamae Jippathaan naama
Nenacha maatha mudiyaathiruppadhu Appa thaan Nenacha udanae maathikalaamae Jippathaan naama Nenacha maatha mudiyaathiruppadhu appa thaan Male Part Mundhiri pazhathin munnal iruppadhu Kottai thaan Enga machaan thalaiyil pinnal iruppadhu Sottai thaan Mundhiri pazhathin munnal iruppadhu Kottai thaan Enga machaan thalaiyil pinnal iruppadhu Sottai thaan Male Part Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Male Part Mela irunthu keezha paarkum aagayam Namma keezha irunthu mela thookum saarayam Mela irunthu keezha paarkum aagayam Namma keezha irunthu mela thookum saarayam Male Part Otta vaangi kottaiya pudippavan pechaali Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali Haan otta vaangi kottaiya pudippavan pechaali Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali Male Part Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Chorus …………………………………
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு ஆண் : ஆஹா ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு ஆண் : ........................... ஆண் : ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி ஆண் : ........................... ஆண் : அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி ஆண் : அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு டோய் டோய் குழு : ..................... ஆண் : நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான் நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான் ஆண் : முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான் முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான் ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு ஆண் : மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம் மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம் ஆண் : ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி ஹான் ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி ஆண் : நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு... குழு : ....................................
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: M. S. Vishwanathan
Release information: From Neram Nalla Irukku (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Neram Nalla Irukku
- Composer: M. S. Vishwanathan