Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part Neela karuvizhiyil olai kodu mai ezhuthi Yaezha karunkuzhalil idhamaaga nei thadavi Vaari thalai seevi vagideduththu pinnalittu Vaari anaikka varum vaanjaiyil naan thaayadiyo Male Part Naan thaayumaanavan thanthaiyaanavan Anbu sevagan arumai naayagan Naan thaayumaanavan thanthaiyaanavan Anbu sevagan arumai naayagan Male Part Adi naanae unathu uyirkkaappu Kannae naanae iduvaen valaikkaappu Adi naanae unathu uyirkkaappu Kannae naanae iduvaen valaikkaappu Naanae iduvaen valaikkaappu Male Part Naan thaayumaanavan thanthaiyaanavan Anbu sevagan arumai naayagan Male Part Punnagaiyil muththedukkum ilamaanae Adhu kannirendil sinthivida viduveno Punnagaiyil muththedukkum ilamaanae Adhu kannirendil sinthivida viduveno Male Part Nenjaththil edhaiyum ninaikkaathae Munnai pol adhira nadakkaathae Nenjaththil edhaiyum ninaikkaathae Munnai pol adhira nadakkaathae Male Part Vairaththai sumakkum idaiyodu Thangamae medhuvaai nadaipodu Thangamae medhuvaai nadaipodu Male Part Naan thaayumaanavan thanthaiyaanavan Anbu sevagan arumai naayagan Male Part Pillaikku vaayaaraa paal vaarppaai Avan pettraval un vayiraara paal vaarppaan Pillaikku vaayaaraa paal vaarppaai Avan pettraval un vayiraara paal vaarppaan Male Part Thingal pol mazhalai mugam paarththu Thendral pol medhuvaai madi saerththu Thingal pol mazhalai mugam paarththu Thendral pol medhuvaai madi saerththu Male Part Muththangal kanivaai tharumpothu Ennikkol ennaiyum maravaathu Ennikkol ennaiyum maravaathu Male Part Naan thaayumaanavan thanthaiyaanavan Anbu sevagan arumai naayagan Naan thaayumaanavan thanthaiyaanavan Anbu sevagan arumai naayagan
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நீலக் கருவிழியில் ஓலை கொடு மை எழுதி ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி வாரி தலை சீவி வகிடெடுத்து பின்னலிட்டு வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ.... ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன் நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன் ஆண் : அடி நானே உனது உயிர்க்காப்பு கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு அடி நானே உனது உயிர்க்காப்பு கண்ணே நானே இடுவேன் வளைக்காப்பு நானே இடுவேன் வளைக்காப்பு...... ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன் ஆண் : புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ புன்னகையில் முத்தெடுக்கும் இளமானே அது கண்ணிரெண்டில் சிந்திவிட விடுவேனோ ஆண் : நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே முன்னை போல் அதிர நடக்காதே நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே முன்னை போல் அதிர நடக்காதே ஆண் : வைரத்தை சுமக்கும் இடையோடு தங்கமே மெதுவாய் நடை போடு தங்கமே மெதுவாய் நடை போடு...... ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன் ஆண் : பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய் அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான் பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய் அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான் ஆண் : திங்கள் போல் மழலை முகம் பார்த்து தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து திங்கள் போல் மழலை முகம் பார்த்து தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து ஆண் : முத்தங்கள் கனிவாய் தரும்போது எண்ணிக் கொள் என்னையும் மறவாது எண்ணிக் கொள் என்னையும் மறவாது ஆண் : நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன் நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன்
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Thambathiyam Oru Sangeetham (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Thambathiyam Oru Sangeetham
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan