Roman script
Singer : S. P. Balasubrahmanyan Music by : Ilayaraja Chorus Laa laa laa La la laa Male Part Naan dhaan sooran Nalla karuppan Paeyi pidippen hoi Male Part Bheeman paeran Kusththi adippen Kottam adippen Male Part Hey yaarum edhirthaa Kaththi eduppen Hey kaththi eduppen Male Part Naan dhaan sooran Nalla karuppan Chorus Police police Laththi eduppom Suththi adippom Female Part Engae sooran Kandu pidippom Katti izhuppom Female Part Sooran kedachchaa Suttu mudippom Chorus : Suttu mudippom Female Part Naan dhaan raani Saelai koduppen Haan velai koduppen Female Part Vaa vaa maamaa Nanjum irukku Marundhum irukku Female Part Uraiya paarththu Kaththi sorugu Laa la lalla laa Chorus Aa…aaa…aa….aaa…aaa… Aa…aaa…aaa…aa…. Female Part Kaamanae enna sodhanai Ver varai inbha vedhanai Sorgam enbhadhu aazhamaanadhu Serndhu theduvom neramaanadhu Nanbanae naalaiyum vaa Chorus Oh… oh Chorus Jaghajughu jaghajughu Jaghajaa jaghajaa Jaghajughu jaghajughu Jaghajaa jaghajaa Male Part Hey hey hey Vendravan naanae vettriyum naanae Vaana minnalai kaidhu seidhavan Endrum illayae poo Ellaam nanmaikku thaanae Vallavan yaar yaar Naan dhaanae…….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யன் இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : லா லா லா ...ல ல லா ஆண் : நான் தான் சூரன் நல்ல கருப்பன் பேய் பிடிப்பேன் ஹோய் ஆண் : பீமன் பேரன் குஸ்தி அடிப்பேன் கொட்டம் அடிப்பேன் ஆண் : ஹே யாரும் எதிர்த்தா கத்தி எடுப்பேன் ஹே கத்தி எடுப்பேன் ஆண் : நான் தான் சூரன் நல்ல கருப்பன் குழு : போலீஸ் போலீஸ் லத்தி எடுப்போம் சுத்தி அடிப்போம் பெண் : எங்கே சூரன் கண்டு பிடிப்போம் கட்டி இழுப்போம் பெண் : சூரன் கெடச்சா சுட்டு முடிப்போம் குழு : சுட்டு முடிப்போம் பெண் : நான் தான் ராணி சேலை கொடுப்பேன் ஹான் வேலை கொடுப்பேன் பெண் : வா வா மாமா நஞ்சு இருக்கு மருந்தும் இருக்கு பெண் : உரைய பார்த்து கத்தி சொருகு லா ல லல்ல லா குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... பெண் : காமனே என்ன சோதனை வேர் வரை இன்ப வேதனை சொர்கம் என்பது ஆழமானது சேர்ந்து தேடுவோம் நேரமானது நண்பனே நாளையும் வா குழு : ஓ... ஓ குழு : ஜகஜுகு ஜகஜுகு ஜகஜா ஜகஜா ஜகஜுகு ஜகஜுகு ஜகஜா ஜகஜா ஆண் : ஹே ஹே ஹே வென்றவன் நானே வெற்றியும் நானே வான மின்னலை கைது செய்தவன் என்றும் இல்லையே போ எல்லாம் நன்மைக்கு தானே வல்லவன் யார் யார் நான் தானே......
Song information
Singer: S. P. Balasubrahmanyan
Music by: Ilayaraja
Release information: From Oru Kaidhiyin Diary (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyan
- Film / album: Oru Kaidhiyin Diary
- Composer: Ilayaraja