Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa Haahaahaahaahaa… Male Part Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa Male Part Vaazhai pola vetta vetta mulaichu Sangu pola suda suda veluthu Valarum jaadhiyadaa vandhaal Theriyum saedhiyadaa Male Part Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa Male Part Siluvaiyil yaesu marainjaaru Makkal sithamellaam vandhu nirainjaaru… Siluvaiyil yaesu marainjaaru Makkal sithamellaam vandhu nirainjaaru Male Part Gundugal pottu thulaichaanga Aanaa gaandhiyum linconum nilaichaanga Sandhana pettiyil urangugiraar… Annaa… annaa… Sandhana pettiyil urangugiraar Annaa sarithira pughazhudan vilangugiraar Edhaiyum thaangum idhayam kondu Annan engalai vaazhndhida sonnadhundu Male Part Annan andru nalla nalla karuthu Azhaghu thamizhil solli solli koduthu Valarndha pillaiyadaa adhanaal Tholvi illaiyadaa Male Part Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa Male Part Odum rayilai idai marithu Adhan paadhaiyil thanadhu thalai vaithu… Odum rayilai idai marithu Adhan paadhaiyil thanadhu thalai vaithu… Male Part Uyiraiyum thurumbaai thaan madhithu Thamizh peyarai kaatha koottam idhu Parambarai ratham udambilae thaan Adhu murukkaeri kidappadhu narambilae thaan Parambarai ratham udambilae thaan Adhu murukkaeri kidappadhu narambilae thaan Koduppadhai koduthaa theriyumadaa Un iduppaiyum odichaa puriyumadaa Male Part Kaalam thorum kutta kutta kuninji Kodumaikkellaam kattuppattu kidandhu Nimirndha koottamadaa edhirthaal Vaalai narukkumadaa Male Part Naan sethu pozhachavandaa Yemanai paarthu sirippavandaa Male Part Naan sethu pozhachavandaa Sethu pozhachavandaa Sethu pozhachavandaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிச்சவன்டா ஹாஹாஹாஹாஹா..... ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா ஆண் : வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு சங்கு போல சுடச்சுட வெளுத்து வளரும் ஜாதியடா வந்தால் தெரியும் சேதியடா ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா ஆண் : சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு..... சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு..... ஆண் : குண்டுகள் போட்டு துளைச்சாங்க ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா......அண்ணா..... சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார் எதையும் தாங்கும் இதயம் கொண்டு அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு ஆண் : அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா ஆண் : ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து..... ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து...... ஆண் : உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது பரம்பரை ரத்தம் உடம்பிலதான் அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான் பரம்பரை ரத்தம் உடம்பிலதான் அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான் கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா ஆண் : காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து நிமிர்ந்த கூட்டமடா எதிர்த்தால் வாலை நறுக்குமடா ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா எமனை பார்த்து சிரிப்பவன்டா ஆண் : நான் செத்துப் பொழச்சவன்டா செத்துப் பொழச்சவன்டா செத்துப் பொழச்சவன்டா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Engal Thangam (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Engal Thangam
- Composer: M. S. Vishwanathan