Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Naan pooveduthu vekkanum pinnalae Adhil vanji ippo sokkanum thannalae Un machaan machaan thaen malliya vechaan Un machaan machaan malliya vechaan Ullathilae ennadi undaachu Male Part Naan pooveduthu Naan pooveduthu vekkanum pinnalae Adhil vanji ippo sokkanum thannalae Male Part Athai mavan sonnadha othukanum Female : Sari thaan sari thaan Male : Athanaiyum nithamum kathukanum Female : Sugam thaan sugam thaan Male Part Athai mavan sonnadha othukanum Female : Sari thaan sari thaan Male : Athanaiyum nithamum kathukanum Female : Sugam thaan sugam thaan Male Part Then pazhani sandhanam thaan Ingu oru pennacha Ennennavo ennamum thaan Ennai kandu undaachaa Un munthaanaya izhukattuma Female : Summa iru Male : Oru muthaarathai padhikattuma Female : Konjam poru Male : Adi poovaae ponnae kannae ingae vaa..haei Female Part Nee pooveduthu vaikkanum pinnala Male : Oh adhil vanji ippo sokkanum thannala
Humming : …………………………… Female Part Pathu viral pattadhum thottadhum than Male : Sudutha sudutha Female : Aasaiyodu achamum vekkamum thaan Male : Varutha varutha Female Part Pathu viral pattadhum thottadhum than Male : Sudutha sudutha Female : Aasaiyodu achamum vekkamum thaan Male : Varutha varutha Female Part Thennangillai thendralathaan Pinnuradhu angae thaan Male : Sevvilani saelai katti Minnuradhu ingae thaan Female Part Rendu kannala nee alakuradhu Male : Un meni thaan Female : Unnai kandaalumae kodhikiradhu Male : En meni thaan Female : Ada machan vacha kannu ingae thaan Female Part Nee pooveduthu vaikanum pinnala Adhil vanji ippo sokkanum thannala En machaan machaan Male : haan Female : Thaen malliya vechaan Male : Hmmm Female : En machaan machaan Malliya vechaan Ullathilae ennavo undachu Male Part Naan pooveduthu Female : Nee pooveduthu vekkanum pinnala Male : Adhil vanji ippo sokkanum thannala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான் ஓ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான் உள்ளத்திலே என்னடி உண்டாச்சு……… ஆண் : நான் பூவெடுத்து நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும் பெண் : சரிதான் சரிதான் ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும் பெண் : சுகம் தான் சுகம் தான்.. ஆண் : அத்தமவன் சொன்னத ஒத்துக்கணும் பெண் : சரிதான் சரிதான் ஆண் : அத்தனையும் நித்தமும் கத்துக்கணும் பெண் : சுகம் தான் சுகம் தான்.. ஆண் : தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா என்னென்னவோ எண்ணம் தான் என்னக் கண்டு உண்டாச்சா ஆண் : ஒம் முந்தானைய இழுகட்டுமா பெண் : சும்மா இரு ஆண் : ஹஹ்ஹ..ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா பெண் : கொஞ்சம் பொறு ஆண் : அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹேய் பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஹா.. ஆண் : அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால...ஹா இருவர் : ஹா.. ஆஹ ஹா..ஹா.. ஆஹ ஹா.. லாலா லல்லா... லாலா லல்லா.... லாலா லல்லா... லாலா லல்லா... லால லலா...ஹா..ஆ.... பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான் ஆண் : சுடுதா சுடுதா பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான் ஆண் : வருதா வருதா பெண் : பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான் ஆண் : சுடுதா சுடுதா பெண் : ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான் ஆண் : வருதா வருதா பெண் : தென்னங்கிளை தென்றலைத் தான் பின்னுறது அங்கே தான் ஆண் : செவ்விளனி சேலக்கட்டி மின்னுறது இங்கே தான் பெண் : ரெண்டு கண்ணால நீ அளக்கிறது ஆண் : உன் மேனிதான் பெண் : உன்னை கண்டாலுமே கொதிக்கிறது ஆண் : ஸ்..என் மேனிதான் பெண் : அட மச்சான் வெச்ச கண்ணு இங்கே தான் பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால... ஏ மச்சான் மச்சான் ஆண் : ஹா பெண் : தேன் மல்லிய வைச்சான் ஆண் : ம்ம்ம்.. பெண் : என் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான் உள்ளத்திலே என்னமோ உண்டாச்சு.. ஆண் : நான் பூ எடுத்து பெண் : நீ பூவெடுத்து வைக்கணும் பின்னால ஆண் : அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னால...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Naanum Oru Thozhilali (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Naanum Oru Thozhilali
- Composer: Ilayaraja