Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Naan patta kadan ethanaiyo Boomiyil pirandhu Male Part Naan patta kadan ethanaiyo Boomiyil pirandhu Adaipatta kadan yedhuvum illai Aayiram irundhu Selvam aayiram irundhu Naan patta kadan ethanaiyo Male Part Naan patta kadan ethanaiyo Boomiyil pirandhu Adaipatta kadan yedhuvum illai Aayiram irundhu Selvam aayiram irundhu Naan patta kadan ethanaiyo Male Part {Petha kadan thaai idathil Baakki irukku En valartha kadan thagappanidam Valarndhu kedakku} (2) Male Part Kalvi kattra kadan guruvinidam Serndhu kedakku Idhil mattra kadan anaithum Enna amidhi irukku Male Part Naan patta kadan ethanaiyo Boomiyil pirandhu Adaipatta kadan yedhuvum illai Aayiram irundhu Selvam aayiram irundhu Naan patta kadan ethanaiyo Male Part {En kai pidithaval vandhaal Vandha kadam theerpaeno En kavalukku ival nindraal Nindra kadan theerpaeno} (2) Male Part Hooo En thevaigal ival thandhaal Thandha kadan theerpaeno Pala sevaigal ival seidhaal Seidha kadan theerpaeno Male Part Naan patta kadan ethanaiyo Boomiyil pirandhu Adaipatta kadan yedhuvum illai Aayiram irundhu Selvam aayiram irundhu Naan patta kadan ethanaiyo Male Part {En thaai pol pizhai poruthaal Andha kadanthaeerapaeno Ondrum theriyathaval pol ival nadithaal Andha kadanthaeerapaeno} (2) Male Part Hooo Endha kadanilum miga peridhu Nalla manaiviyin sevai Adhai adaithida ennum podhu Pala piravigal thevai Male Part Naan patta kadan ethanaiyo Boomiyil pirandhu Adaipatta kadan yedhum illai Aayiram irundhu Selvam aayiram irundhu
தமிழ்
ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : {பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு} (2) ஆண் : கல்வி கற்ற கடன் குருவினிடம் சேர்ந்து கிடக்கு இதில் மற்ற கடன் அனைத்தும் என்ன அமைதி இருக்கு ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : {ஏன் கைப்பிடிதிவல் வந்தால் வந்த கடன் தீர்பேனோ ஏன் காவலுக்கு இவள் நின்றால் நின்ற கடன் தீர்பேனோ} (2) ஆண் : ஹோ ஏன் தேவைகள் இவள் தந்தாள் தந்த கடன் தீர்பேனோ பல சேவைகள் இவள் செய்தால் செய்த கடன் தீர்பேனோ ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து நான் பட்ட கடன் எத்தனையோ ஆண் : {ஏன் தாய் போல் பிழை பொறுத்தால் அந்த கடன் தீர்பேனோ ஒன்றும் தெரியாதிவல் நடித்தால் அந்த கடன் தீர்பேனோ} (2) ஆண் : ஹோ எந்த கடனிலும் மிக பெரிது நல்ல மனைவியின் சேவை அதை அடைத்திட என்னும் போது பல பிறவிகள் தேவை ஆண் : நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து
Song details
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
- Singer: T. M. Soundarajan
- Film / album: Viswaroopam – 1980
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali
Song video
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி