Roman script
Singer : P. Susheela Music by : Gangai Amaran Female Part Aaa…..aa….aa….aa…. Aa…..aa….aa….aa…. Aha….haa…..aa….aa….aa… Female Part Naan paattu ondru paada Naeram idhuthaanaa Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female Part Oru puram kaliyaattam Maru puram thadumaattaram Iru puram irunthaalum Idaiyinil arangettram Female Part Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female Part Ellorum ingae vanthu Nal vaazhththu koora Ennullam engo indru Dhisai maari vaada Female Part Oru kadhai vaazhvilae vidukadhai aanatho Vidukadhai aanathaal vidaikalai thaedutho Oor maadhu en pol ingae yaedhu kettavudan Female Part Kettavudan naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female Part Mulvaeli poovai sutri Mulaiththaalum kooda Idhamaana vaasam veesum Ilanthendral naada Female Part Sugangalae vaazhvilore sumaigalaai maarumo Mazhai varum vaelaiyil veyyilum kaayumo Yaen eeram enthan kannin oram Female Part Naadhamudan naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female Part Oru puram kaliyaattam Maru puram thadumaattaram Iru puram irunthaalum Idaiyinil arangettram Female Part Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆ...... அ......ஆ.....ஆ.....ஆ...... அஹ.....ஹா.....ஆ......ஆ.....ஆ..... பெண் : நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம் இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம் பெண் : நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : எல்லோரும் இங்கே வந்து நல்வாழ்த்து கூற என்னுள்ளம் எங்கோ இன்று திசை மாறி வாட பெண் : ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன் பெண் : கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : முள்வேலி பூவை சுற்றி முளைத்தாலும் கூட இதமான வாசம் வீசும் இளந்தென்றல் நாட பெண் : சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம் பெண் : நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம் இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம் பெண் : நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா
Song information
Singer: P. Susheela
Music by: Gangai Amaran
Release information: From Ragasiyam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ragasiyam
- Composer: Gangai Amaran